எல்லாத்துக்கும் காரணம் உடல் தேவைதான்… அசிங்கத்தை அம்பலமாக்கிய சீரியல் நடிகைகள்!

Published on: June 22, 2023
divya arnav
---Advertisement---

கடந்த சில நாட்களாகவே சீரியல் நடிகைகள் தங்களுடன் நடிக்கும் ஹீரோக்களை உருகி உருகி காதலித்தது ரீல்ஸ் வீடியோ, போட்டோ ஷூட் , நைட் அவுட், டேட்டிங், லிவிங் டூ கெதர் என இருக்கும் எல்லா வித்தைகளையும் செய்துவிட்டுத்தான் திருமணமே செய்துகொள்கிறார்கள்.

ஆனால் திருமணம் ஆன, ஒன்று, இரண்டு மாதத்திலே ஒருவரை மாறி ஒருவர் குற்றம்சாட்டி தங்களது அந்தரங்க மற்றும் ஆபாச உடலுறவுகளை கூட வெட்கமே இல்லாமல் வெளியில் சொல்லி சிங்கப்படுத்தி அதன் பிறகு யார் மீது குற்றம் என கூறிவிட்டு சந்தி சிரித்தபின் விவாகரத்து செய்துக்கொள்கிறார்கள். இப்படி பல பேர் செய்திருக்கிறார்கள். அர்னவ்- திவ்யா, ஜெயஸ்ரீ – ஈஸ்வர் ரகுநாதன் , சம்யுக்தா – விஷ்ணுகாந்த் என கிட்டத்தட்ட இது மூன்றுமே ஒரே கேஸ் தான்.

arnav divya

இது குறித்து பயில்வான் ரங்கநாதன், சீரியல் நடிகைகள் உடல் தேவைக்காகக தான் திருமணம் என்ற ஒன்றையே செய்கிறார்கள். அதுவும் திருமணத்திற்கு பிறகு பலருடன் உடல் தேவைக்காக அலைகிறார்கள் என கூறியுள்ளார்.

arnav divya

இப்படித்தான் அர்னவ் – திவ்யா  விஷயத்தில் இருவருமே தில்லாலங்கடி வேலை செய்திருக்கிறார்கள் . இந்நிலையில் தற்போது இவர்கள் லிஸ்டில் ரக்ஷிதா – தினேஷ் சேர்ந்துள்ளனர். இந்தம்மாவும் எடுத்த எடுப்பிலேயே ஆபாச மெசேஜ் அனுப்பினார் என குண்டு தூக்கிபோட்டுள்ளார். பார்த்திபன் சீதா, நளினி ராமராஜன் போன்றவர்களை உதாரணமாக எடுத்துக்கோங்க அவர்கள் பிரிந்தாலும் ஒருவரை ஒருவர் அசிங்கப்படுத்திக்கொள்ளாமல் மரியாதையுடன் இருக்கிறார்கள் என பயில்வான் கூறுயுள்ளார்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.