Entertainment News
டைட் ஜாக்கெட்டில் பிதுங்குது!… சைனிங் இடுப்பை காட்டி இழுக்கும் ரவீனா….
சின்னத்திரை, பெரியதிரை என இரண்டிலும் கலக்கி வருபவர் ரவீனா டாகா. ராட்சசன் படத்தில் கூட பள்ளி மாணவியாக ரசிகர்களை கவர்ந்தார்.
பூவே பூச்சடவா, காரைக்கால் அம்மையார் ஆகிய சீரியல்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர். பீசா 3 படத்திலும் ரவீனா நடித்துள்ளார். கத சொல்ல போறோம் என்கிற படத்திலும் இவர் நடித்திருந்தார்.
நடனத்தில் ஆர்வமுள்ள ரவீனா டேன்ஸ் ஜோடி டேன்ஸ் 2.0 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். மௌன ராகம் சீசன் 2 சீரியலிலும் நடித்து வருகிறார்.
டிவி சீரியல், நடன நிகழ்ச்சி, சினிமா என முன்னேறி வரும் இவருக்கு மாடலிங் துறையிலும் ஆர்வம் அதிகம்.
சீரியலில் இழுத்து மூடி நடிக்கும் இவர் சமூகவலைத்தளங்களில் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் தாறுமாறு தக்காளி சோறுதான்.
வெண்ணக்கட்டி உடம்பையும், சைனிங் இடுப்பையும் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். இவர் பகிரும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே உண்டு.
இந்நிலையில், புடவையில் இடுப்பழகை காட்டி ரவீனா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.