கூட்ட நெரிசலில் அந்த இடத்தில் கை வைத்து சில்மிஷம் செய்த நபர்.. தெறித்து ஓடிய தமன்னா…

Published on: June 26, 2023
tamannah
---Advertisement---

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் தமன்னா. மில்க் பியூட்டி அழகை காட்டி ரசிகர்களை தன்பக்கம் இழுத்தவர். கல்லூரி படம் துவங்கி பல படங்களிலும் நடித்தவர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

tamannah

பாகுபலி படத்தில் நடித்தபின் பேன் இண்டியா அளவுக்கு பிரபலமானார். தற்போது ரஜினி நடித்து முடித்துள்ள ஜெயிலர் படத்திலும் நடித்துள்ளார். ஹிந்தியில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்கிற ஆந்தாலஜி படத்தில் படுக்கையறை காட்சிகளில் மிகவும் மோசமாக நடித்து ரசிகர்ளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் கடந்த சில நாட்களாகவே இணையத்தை கலக்கி வருகிறது.

tamannah

இது ஒருபுறம் இருக்க, கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

tamannah

இந்நிலையில், அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு தமன்னா கிளம்பியபோது ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கினார். ரசிகரகள் பலரும் அவருடன் செல்பி எடுக்க முயன்று அவரை சுற்று வளைத்தனர். அப்போது சிலர் அவரின் உடல் மீதும் கை வைத்து சில்மிஷம் செய்துள்ளனர். அதன்பின் ஒருவழியாக அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார் தமன்னா.

இது தொடர்பான வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.