ஷாலினியை ஓவர் டேக் செய்யும் அஜித்தின் ரியல் மகள் அனேஷ்கா..! க்யூட் போட்டோஸ்..!

Published on: June 27, 2023
anoushka
---Advertisement---

திரை உலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திர ஜோடிகளின் வரிசையில் இருக்கும் தல அஜித் மற்றும் ஷாலினி ஜோடி பற்றி அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.

இவர்கள் இருவருக்கும் ஆசைக்கு ஒரு மகள் ஆஸ்திக்கு ஒரு மகன் என்ற வகையில் இரண்டு குழந்தைகள் உள்ளார்கள் அவர்களில் அஜித் ஷாலினி மகளான அனேஷ்காவின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Shalini daughter
Shalini daughter

மேலும் இந்த புகைப்படமானது ஷாலினியின் தங்கையான ஷாமிலி நடத்திய ஓவியக் கண்காட்சியில் எடுக்கப்பட்டுள்ளது. ஷாலினியின் தங்கையான ஷாம்லியும் குழந்தை நட்சத்திரமாக திரை உலகிற்கு அறிமுகமான பின்னர் கதாநாயகியாக சித்தாடுக்கு ஜோடியாக ஓய் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

shalini-family-cinemapettai

இதனை அடுத்து தற்போது சரியாக பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் இவரது இவர் தனது தனித்திறமையான ஓவியத் திறமையை உலகறிய செய்யும் விதத்தில் ஓவியக் கண்காட்சியை நடத்தி இருக்கிறார்.

இந்த ஓவிய கண்காட்சியை சிறப்பிப்பதற்காக ஷாம்லியின் அக்காவான ஷாலினி தன் மகளோடு ஓவிய கண்காட்சியை பார்க்க சென்று இருக்கிறார். அப்போது அந்த கண்காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக உள்ளது.

மேலும் இந்த புகைப்படத்தில் தல அஜித்தின் ரியல் மகள் தனது அம்மாவை விட அழகில் மெருகேறி இளம் நடிகைகளை ஓரம் கட்ட கூடிய அளவு வளர்ந்து இருக்கிறார்.

shalini-daughter-cinemapettai

தற்போது அனுஷ்காவின் புகைப்படம் பார்ப்பதற்கு படு கியூட்டான பார்பி டால் போல இருப்பதால் அடுத்த கதாநாயகியாக வலம் வர தயாராகி விட்டார் என கூறலாம்.

மேலும் இந்த நிகழ்வில் இயக்குனர் மணிரத்தினம், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், ஆக்சன் கிங் அர்ஜுன் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களோடு இணைந்து இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படமும் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக உள்ளது.