இப்படி லெக் பீஸ் காட்டினா பொழப்பு ஓடாது செல்லம்!.. குட்டகவுனில் சூடேத்தும் விஜே பார்வதி…

Published on: July 12, 2023
paru
---Advertisement---

மதுரையை சேர்ந்த பார்வதிக்கு பத்திரிக்கை துறையில் வேலை பார்க்க வேண்டும், மக்களிடம் பிரபலமான ஆங்கராக வேண்டும் என்கிற ஆசை அதிகமாகவே இருந்தது.

vj parvathy

எனவே, பத்திரிக்கை இயல் படிப்பை தேர்ந்தெடுத்து படித்து முடித்தார். ரேடியோ ஜாக்கியாக கேரியரை துவங்கினார். அதன்பின் சென்னை வந்து வாய்ப்புகள் தேடினார்.

vj parvathy

பிரபல யுடியூப் சேனல் ஒன்றி ஆங்கராக சேர்ந்தார். சர்ச்சையான விஷயங்களை கையிலெடுத்தால் மக்களிடம் சீக்கிரம் ரீச் ஆகிவிடலாம் என கணக்குப்போட்டார்.

vj parvathy

இளசுகளிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு அவர்களிடம் பதிலை வாங்கி அந்த வீடியோக்கள் மூலம் நெட்டிசன்களிடம் பார்வதி பிரபலமானார். சர்வைவர் டிவி நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க: பார்த்திபனால் நின்று போன ரஜினி படம்!.. யார் சொல்லியும் கேட்காத நக்கல் நாயகன்….

vj parvathy

இவர் மீது யார் என்ன விமர்சனம் வைத்தாலும் அதை இவர் கண்டு கொள்வதில்லை. குட்டி மியா கலிபா என்றும் கூட இவரை நெட்டிசன்கள் அழைப்பதுண்டு. அதையெல்லாம் இவர் கண்டு கொள்வதில்லை.

vj parvathy

ஆங்கரிங் செய்வது, பிரபலங்களை பேட்டியெடுப்பது, எங்கேயாவது சுற்றுலா செல்வது என ஜாலியாக தன்னுடையை வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்.

இதையும் படிங்க: ராமராஜனை பார்த்துதான் எனக்கு அந்த ஆசையே வந்தது!. பல வருட சீக்ரெட்டை பகிர்ந்த சேரன்…

vj parvathy

தற்போது திரைப்பட பிரபலங்களை பேட்டியெடுத்து வருகிறார். நடிகைகளை போல இவரும் கவர்ச்சி உடைகளை அணிந்து தொடர்பு புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

vj parvathy

இந்நிலையில், குட்டகவுனில் தொடையை காட்டி பார்வதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

vj parvathy

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.