மனைவியின் சம்மதத்தோடு ரெண்டாவது கல்யாணம் பண்ண 5 நடிகர்கள்!.. இருந்தாலும் இவங்களுக்கு தைரியம் ஜஸ்திதான்!..

Published on: July 13, 2023
tamil actor
---Advertisement---

முதல் மனைவியின் சம்மதத்தோடு இரண்டாவது கல்யாணம் செய்து கொண்ட நடிகர்கள் பற்றி இந்த வீடியோவில் பார்ப்போம்.

சாதாரணமாக சினிமாவில் நிறைய நடிகர்கள் மற்றும் நடிகைகள் திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து செய்கின்றனர். இந்த நிலையில் முதல் மனைவியின் சம்மதத்தோடு இரண்டாவது கல்யாணம் செய்து கொண்ட நடிகர்கள் பற்றி இந்த வீடியோவில் பார்ப்போம்.

நவரச நாயகன் கார்த்தி

இந்த நிலையில் முதலாவது இடத்தில் இருப்பது நடிகர் நவரச நாயகன் கார்த்தி அவர்கள், இவர் தனது மனைவியின் சகோதரியே மனைவியின் விருப்பத்தோடு திருமணம் செய்து கொண்ட ஒரு நடிகர் ஆவார்.இவருக்கு கௌதம் கார்த்திக் என்ற தற்சமயம் வளர்ந்து வரும் நடிகராக திகழும் மகன் ஒருவர் இருக்கிறார் மேலும் ஒரு மகளும் இருக்கிறார்.

karthi
karthi

விஜயகுமார்

அடுத்ததாக தமிழ் சினிமாவில் மூத்த நடிகரான விஜயகுமார் அவர்கள் தன்னுடைய மனைவியின் சம்மதத்தோடு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவியை அவ்வளவாக நிறைய பேருக்கு தெரியாத நிலையில் சினிமாவில் தன்னுடன் பணியாற்றி வந்த மஞ்சுளா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏனெனில் இவரது இரண்டாம் மனைவியே அனைவராலும் அறியப்பட்ட ஒரு நடிகை ஆவார். அந்த நடிகையை மஞ்சுளா இவர் நிறைய திரைப்படங்களில் விஜயகுமார்ரோடு நடித்திருக்கிறார். பிறகு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு திருமணமும் செய்து கொண்டனர். இந்த நிலையில் மஞ்சுளா அவர்கள் இறந்த பிறகு முதல் மனைவியோடு தற்சமயம் வாழ்ந்து வருகிறார்.

இதையும் படிங்க- என்னை கமலுடன் நடிக்கவிடாமல் தடுத்தார் பாரதிராஜா!.. காமெடி நடிகருக்கு ஏற்பட்ட சோகம்!..

நடிகர் ரஞ்சித்

அடுத்ததாக நடிகர் ரஞ்சித் இவர் சின்னத்திரை சீரியலில் பிரபல நடிகையாக திகழும் பிரியா ராமன் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவருக்கும் மணக்கசப்பு ஏற்பட்டு ராகசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக நிறைய பிரச்சனைகள் வந்ததன் மூலம் தனது முதல் மனைவியே இதற்கு பரவாயில்லை என்று மீண்டும் அவருடன் வாழ்க்கை நடத்தி வருகிறார் நடிகர் ரஞ்சித்.

Ranjith
Ranjith

டைகர் பிரபாகர்

அடுத்ததாக நாம் பார்க்க இருக்கிற நடிகர் டைகர் பிரபாகர் இவர் நிறைய தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். முதல் மனைவியின் பெயர் அல்போன்சா மேரி ஆவார். அதற்குப் பிறகு ஜெயமாலா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். கடைசியாக அஞ்சு என்பவரை திருமணம் செய்து அவர்களுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்.

Tiger prabhakar
Tiger prabhakar

இப்படி சினிமாவில் பிரபலமான சில நடிகர்கள் தன்னுடைய முதல் மனைவியின் சம்மதத்தோடு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க- என்னை கமலுடன் நடிக்கவிடாமல் தடுத்தார் பாரதிராஜா!.. காமெடி நடிகருக்கு ஏற்பட்ட சோகம்!..

prakash kumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.