சும்மா ஜிவ்வுன்னு ஏறுது!.. சைனிங் உடம்பை காட்டி வெறியேத்தும் வாணிபோஜன்!..

Published on: July 16, 2023
vani bhojan
---Advertisement---

ஓர் இரவு என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் வாணி போஜன். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார்.

vani

அதன்பின் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, சீரியல் பக்கம் சென்றார். ஆஹா, மாயா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.

இதையும் படிங்க: நயன்தாரா ஐட்டம் டான்ஸ் ஆடிய படங்களின் பட்டியல்!. அட இத்தனை படங்களா!…

vani

4 வருடங்களுக்கு முன்புதான் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். ஓ மை கடவுளே, லாக்கப், மலேசியா டூ அம்னீசியா, மிரள் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.

vani

டிரிபிள்ஸ், தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட சில வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார். சினிமா, சீரியல், வெப் சீரியஸ் என எல்லாவற்றிலும் கலக்கி வருகிறார்.

vani

நடிகர் ஜெய்யுடன் இவர் கிசுகிசுக்கப்பட்டார். ஜெய்க்கு அஞ்சலியுடனான காதல் பிரேக்கப் ஆன பின் ஜெய் அவருடன் வாணி போஜனுடன் நெருங்கி பழகி வந்தார்.

vani

நல்ல திறமையான நடிகையாக இருந்தும் சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகை இவர். எப்படியாவது வாய்ப்புகளை பெறுவதற்காக அழகான உடைகளில் க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

vani

அந்த வகையில் சைனிங் கன்னத்தை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

vani