">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நடிகைன்னு நினைச்சா ஏமாந்து போவீங்க! நம்ம லாஸ்லியாவா இது? – வைரலாகும் புகைப்படங்கள்
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் லாஸ்லியா. கவின் மீது காதல் கொண்டு ரசிகர்களின் அனுதாபத்தை பெற்றவர்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால், சரியான வாய்ப்புகள் இன்னும் அவருக்கு அமையவில்லை.
இந்நிலையில், நடிகை போல் உடை மற்றும் மேக்கப் அணிந்து சமீபத்தில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதைக்கண்ட பலரும் முதலில் அது ஏதோ ஒரு பிரபலமான நடிகை என்றே நினைத்தனர். அதன் பின்னர் தான் அது லாஸ்லியா என அறிந்து ஆச்சர்யமடைந்தனர்.
— Losliya Mariyanesan ▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️ᴾᵃʳᵒᵈʸ (@Losliyamaria96) March 2, 2020