மகளை வைத்து சம்பாதிக்க நினைத்த அம்மா!.. அப்படித்தான் அந்த நடிகை டாப் ஹீரோயினாக மாறினாரா?..

Published on: July 24, 2023
---Advertisement---

பெரிய நடிகர்களுடன் எந்தளவுக்கு அட்ஜெஸ்ட்மென்ட் செய்கிறாயோ அந்த அளவுக்கு சீக்கிரத்திலேயே டாப் ஹீரோயினாக மாறிவிடலாம் என சின்ன பொண்ணாக இருக்கும் போதே அந்த பிரபல நடிகையை கெடுத்ததே அவரது அன்புள்ள அம்மா தான் என பிரபலம் ஒருவரே பேசியிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

சிறு வயதிலேயே சினிமாவில் அறிமுகமான அந்த நடிகை ஹீரோயினாக முயற்சி செய்யும் போது பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. அப்போது தான் அந்த நடிகையின் அம்மா அட்ஜெஸ்ட்மென்ட் எனும் ஆயுதத்தை பயன்படுத்தி தனது மகளை டாப் நடிகையாக மாற்றினார் என சமீபத்தில் பிரபலம் ஒருவர் பேசிய வீடியோவில் அதிர்ச்சிகரமான தகவல்கள் நிறைந்துள்ளன.

பிரபலமான படத்திலேயே படுக்கை:

ஹீரோயினாக அறிமுகமான படத்தில் அந்த நடிகைக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்றும் ஆனால், அதன் பின்னர் பெரிய நடிகர் படத்தில் நடித்து பாப்புலர் நடிகையாக அந்த நடிகை மாறிய படத்தில் இயக்குநரும், தயாரிப்பாளரும் நடிகையை படுக்கையில் பதம் பார்த்து விட்டனர் என்றும் அதன் பின்னர், இந்த நடிகை எல்லாத்துக்கும் ரெடியானவர் என்கிற தகவல் கோடம்பாக்கத்தில் காட்டுத் தீயாக பரவத்தான் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்ததாக பல ஷாக்கிங் தகவல்களை அந்த பிரபலம் புட்டு புட்டு வைத்துள்ளார்.

அந்த விஷயத்துக்காக கடுப்பான டாப் ஹீரோ:

இந்த மொழியில் மட்டுமின்றி ஒவ்வொரு மொழியிலும் அந்த நடிகை அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் நடித்ததே அட்ஜெஸ்ட்மென்ட் செய்ததால் தான் என்றும் தன்னை விட்டு விட்டு இன்னொரு நடிகருடன் படுக்கையை அந்த நடிகை பகிர்ந்தார் என்பதை அறிந்த டாப் நடிகர் கடுப்பாகி அதன் பின்னர் அந்த நடிகையை தன் பக்கமே சேர்க்கவில்லை என்றும் தனது படங்களில் ஒப்பந்தம் செய்யவில்லை என்றும் அந்த பிரபலம் கூறியுள்ளார்.

இப்பவும் நடிகை அப்படித்தானாம்:

இத்தனை வருடங்கள் சினிமாவில் இருந்தும், இந்த வயதிலும் இளம் வயது நடிகர்களுடன் ரொம்பவே நெருக்கமாக அந்த நடிகை பழகி வருகிறார் என்கிற பேச்சுக்கள் அடிபட அவரது கேரக்டர் தான் காரணம் என்றும் இண்டஸ்ட்ரியில் அனைவருக்குமே அந்த நடிகை எப்படிப்பட்டவர் என்பது தெரியும் என்றும் அவர் அழைத்தால் ஒட்டுமொத்த பேரும் ஓடோடி வரக் காரணமே அத்தனை பேருடன் அப்படி பழகி இருக்கிறார் அந்த நடிகை என நடிகையை பற்றி ரொம்பவே மோசமாக ஏகப்பட்ட விவகாரமான விஷயங்களை அந்த பிரபலம் தனது சமீபத்திய வீடியோ ஒன்றில் பேசி உள்ளார்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.