ப்ப்ப்பா!.. சிக்குன்னு உடம்பு நச்சின்னு இருக்கு!.. இளசுகளின் மனச கெடுக்கும் டிடி!…

Published on: August 5, 2023
dd
---Advertisement---

விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் டிடி முக்கியமானவர். கணீர் குரலில் இவர் ஒரு நிகழ்ச்சியை நடத்தினால் நிச்சயம் அந்த நிகழ்ச்சி பலராலும் ரசிக்கப்பட்டு டி.ஆர்.பி எகிறும்.

விஜய் டிவியில் டிடி பல நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தாலும் காஃபி வித் டிடி நிகழ்ச்சி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சியாகும். விஜய் டிவிக்கு அதிக டி.ஆர்.பி-யை இந்த நிகழ்ச்சி கொடுத்தது.

dhivya

சினிமா பிரபலங்களில் ஜாலியாகவும், லாவகமாகவும் பேசி அவர்கள் மறைக்க நினைக்கும் ரகசியங்களை கூட சொல்ல வைத்துவிடுவார் டிடி. இதனால்தான் இந்நிகழ்ச்சி பிரபலமானது.

இதையும் படிங்க: செம மாஸ் டைட்டிலுடன் களம் இறங்கும் ரஜினி… சும்மா தெறிக்கும் ‘தலைவர் 170’ அப்டேட்..

dd

தனது நீண்டநாள் நண்பரையே காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த திருமணம் நீடிக்கவில்லை. கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்துவிட்டார்.

dd

விஜய் டிவியில் பிரபலமாவதற்கு முன்பே பாலச்சந்தர் இயக்கிய சீரியலில் நடித்துள்ளார். விவகாரத்துக்கு பின் திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார்.

இதையும் படிங்க: லெக் பீஸ் சும்மா கும்முன்னு இருக்கு!. அரை டவுசரில் நச்சின்னு காட்டும் கனிகா!…

dd

நளதமயந்தி, சரோஜா, பவர் பாண்டி, சர்வம் தாள மயம், காபி வித் காதல், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தனக்கு பிடித்தமான வேடம் கிடைத்தால் மட்டும் நடித்து வருகிறார்.

dd

ஒருபக்கம், நடிகைகள் போல அழகான உடைகளில் அழகை காட்டி சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

dd

அந்தவகையில்,ஜொலிக்கும் உடையில் கட்டழகை காட்டி டிடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

dd

 

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.