
Cinema News
மைக் மோகனுக்கு நடிக்கவே தெரியாது.. ஏதோ இளையராஜா புண்ணியத்தில் படம் ஓடுச்சு… ஷாக் கொடுத்த பிரபலம்
Published on
By
தமிழ் சினிமாவின் வெள்ளி விழா நாயகனாக அறியப்படும் மைக் மோகன் குறித்து பிரபல திரை விமர்சகர் டாக்டர் காந்தராஜ் சமீபத்தில் சொன்ன தகவலால் ரசிகர்கள் பலருக்கு அதிருப்தி ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
சினிமாவில் ஒரு படம் வெள்ளிவிழா கிடைத்து விடாதா என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள். ஆனால் தான் நடித்த பல படங்களில் 100 நாளுக்கு மேல் கொண்டாடப்பட்ட வெற்றி படமாக கொண்ட நடிகராக இன்றும் அறியப்படுபவர் நடிகர் மைக் மோகன். ஆனால் மோகனுக்கு நடிக்கவே தெரியாது. அவருக்காக எல்லாம் படம் வெற்றி பெறவில்லை.
இதையும் படிங்க: அவசர புத்தியால் நிலைதடுமாறிய ரஜினி! ‘ராஜாதிராஜா’ படத்தில் ஏன் அந்தப் பாடல் இடம்பெறவில்லை தெரியுமா?
வெற்றி படங்களை மட்டுமே மோகன் நடித்ததாக திரை விமர்சகர் காந்தராஜ் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் தெரிவித்து இருப்பது, மோகன் பெரிய நடிகர் எல்லாம் இல்லை. அவரை ரஜினி, கமலுடன் எல்லாம் ஒப்பிடவே கூடாது. அவர் நடித்த படங்கள் தான் வெற்றி பெற்றது. அதற்கு மோகன் காரணம் கிடையாது. அவர் ராசி நன்றாக இருந்திருக்கலாம். அதுமட்டுமல்லாமல், இளையராஜா இசையும் தான் அவர் வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுவதாக தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: கோபத்தில் ஜெயலலிதாவை அலறவிட்ட ரஜினி!.. நடுரோடு என்றும் பார்க்காத சூப்பர்ஸ்டார்!..
அப்படத்திலும் நடிகை ரேவதி பெரிய அளவில் ஸ்கோர் செய்ததால் மோகனால் நடிக்க முடிந்ததாக தெரிவித்து இருக்கிறார். 80ஸ் காலத்தில் பெரிய அளவில் புகழ்பெற்ற மோகன் குறித்து இவர் பேசியதற்கு ரசிகர்கள் பலர் அவர் ட்ரோல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரஜினிக்கு இணையான ஆளுனா அது இவங்கதான்! போற போக்குல அடுத்த சர்ச்சையை கிளப்பிய சரத்குமார்
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...
Rajasaab: ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம்...
Kantara Chapter 1: கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2022ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம்...
str 49 : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரில் ஒருவர் வெற்றிமாறன். இவரின் படங்களில் நடிக்க இந்தியாவின் உள்ள முன்னணி நடிகர்கள்...
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. தனுஷ் இயக்கியுள்ள 4வது திரைப்படம் இது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ்,...