இன்னொரு பழம் எங்க… கவுண்டமணியை அலறவிட்ட கரகாட்டக்காரன் காமெடிக்கு விடை கொடுத்த செந்தில்…

Published on: August 16, 2023
senthil
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒருசில காட்சிகள் பல வருடத்தினை கடந்தாலும் எப்போதுமே ப்ரெஷ்ஷாக அனைத்து ரக ரசிகர்களிடமும் அப்ளாஸ் பெறும். அப்படி ஒரு காட்சி தான் கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் இணைந்து செய்த வாழைப்பழ காமெடி. 

இரண்டு பழம் வாங்கிட்டு வர சொன்னேன். இன்னொரு பழம் எங்க என கவுண்டமணி கேட்க அதான்னா இது என செந்தில் சொல்லி அவரை அலறவிட்ட காட்சியை எத்தனை முறை பார்க்கும் போதும் சிரிக்காத ஆளே இல்லை. பாகுபலி படத்தில் எழுந்த கேள்வியை விட இந்த கேள்விக்கு தான் அதிக ரசிகர்கள் என்பது தான் உண்மை.

இதையும் படிங்க: இமயமலையில் டிரக்கிங்!.. பாபா குகையில் தியானம்!.. தீயாக பரவும் ரஜினியின் புகைப்படங்கள்!…

அந்த விழாவில் நடிகர் செந்தில் கலந்து கொண்டிருந்தார். ஆடியோ ரிலீஸை பெற்றுக்கொண்ட செந்தில் படக்குழுவிற்கு பாராட்டுக்களை தெரிவித்தார். அப்போது தொகுப்பாளர் அவரிடம் பல வருடங்களாக விடை தெரியாமல் இருக்கும் இந்த கேள்வியை எழுப்பினார்.

இதையும் படிங்க: மனைவியை கழட்டி விட்டு இரண்டு நடிகைகளுடன் ஜல்ஷா!.. ஜாலி டூர் போன பெரிய நடிகர்!…

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.