சைனிங் உடம்ப பார்த்தாலே பாடி சூடாகுது!.. முண்டா பனியனில் முழுசா காட்டும் தன்யா!..

Published on: August 23, 2023
---Advertisement---

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்திதான் இந்த தன்யா. தாத்தா சினிமாவில் இருந்ததால் சிறு வயது முதலே அவருக்கும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டது. அம்மாவிடம் முறையாக பரதநாட்டியத்தை கற்றுக்கொண்டார். பல பரதநாட்டிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நடனமாடியுள்ளார்.

tanya

இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. அவர்தான் தன்யா என்கிற பெயரையும் அவருக்கு வைத்தார். இவரின் நிஜப்பெயர் அபிராமி. ஆனால், மிஷ்கின் படத்தில் தன்யா நடிக்கவில்லை. மொழி பட இயக்குனர் ராதா மோகனின் இயக்கத்தில் உருவான பிருந்தாவனம் எனும் படத்தில் நடித்தார்.

இதையும் படிங்க: குட்டி ஜாக்கெட்டில் கிளுகிளுப்பு காட்டும் சமந்தா!.. ஜூம் பண்ணி பண்ணி பார்க்கும் புள்ளிங்கோ!…

tanya

அதன்பின் பலே வெள்ளையதேவா, கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன், ட்ரிகர், அகிலன் ஆகிய படங்களில் நடித்தார். பேப்பர் ராக்கெட் என்கிற வெப் சிரீயஸிலும் நடித்திருந்தார். சினிமா வாய்ப்புக்காக கட்டழகை காட்டி சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

tanya

ஒருகட்டத்தில் கொஞ்சம் கவர்ச்சியாக உடையணிந்தும் புகைப்படங்களை வெளியிட துவங்கினார். இந்நிலையில், முண்டா பனியன் அணிந்து சைனிங் உடம்பை காட்டி தன்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வலம் வருகிறது.

இதையும் படிங்க: உத்து பாத்தா உறைஞ்சி போயிடுவ!.. அரைகுறை உடையில் அம்சமா காட்டும் அமலாபால்!…

tanya

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.