Connect with us

Gossips

ஃபேன்டா பாட்டில் நடிகை ஆண் நண்பர்களுடன் ஜல்ஷா!.. ஆடிப்போன கோலிவுட்.. என்ன சிம்ரன் இதெல்லாம்!..

ஆறடி ஃபேன்டா பாட்டில் சைஸ்ல அம்சமாக இருக்கும் அந்த யங் ஹீரோயின் சமீபத்தில் ஷூட்டிங்கிற்கு சென்ற இடத்தில் தனியாக ரூம் போட்டு தனது நண்பர்களுடன் ஜல்ஷாவில் ஈடுபட்டதாக பகீரை கிளப்பும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

நண்பர்களுடன் இரவு நேர சரக்கு பார்ட்டி வைத்து விடிய விடிய ஹை வால்யூமில் பாட்டுக்களை போட்டு ஆட்டம் போட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பிச்சை எடுக்கிறாரு ரஹ்மான்!.. சரியான ஃபிராடு.. டிக்கெட்டுகளை கிழித்து அசிங்கமா திட்டும் ரசிகர்கள்!..

மோசமான ஆடையை அணிந்து கொண்டு அந்த ஃபேன்ட்டா பாட்டில் ஆண் நண்பர்களை கட்டிப் பிடித்துக் கொண்டும் சரக்கு ஓவராக முத்த மழை பெய்ததாகவும் ஹோட்டல் ஊழியர்கள் மூலம் கசிந்த தகவலால் அந்த நடிகையை ஷூட்டிங்கிற்காக வெளியூர் அழைத்துச் சென்ற படக்குழு ரொம்பவே அப்செட்டில் இருப்பதாக கூறுகின்றனர்.

இளம் நடிகை நடித்த ஒரு படம் மட்டுமே வெளியான நிலையில், அடுத்த படத்திற்கு வாய்ப்பு கிடைக்கவே பல வருடங்கள் ஓடிய நிலையில், இப்பவே இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறாரே என்றும் கோடம்பாக்கத்தில் பலருக்கும் இந்த விஷயம் பகிரப்பட்டு நடிகைக்கு மிகப்பெரிய என்ட்  கார்டை போட முடிவு செய்து விட்டதாக தகவல்கள் பறக்கின்றன.

இதையும் படிங்க: ஏற்பாடு செய்யத்தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் எல்லாம் எதுக்கு கச்சேரி நடத்துறாரு!.. மறக்கவே மறக்காது நெஞ்சம்!..

நண்பர் ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டி என்பதால் தான் அதை பெரிதளவில் கொண்டாட முயன்றேன் என அந்த நடிகை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் விளக்கம் கொடுத்த நிலையில், இனிமேல் ஷூட்டிங் நடக்கும் ஊர்களுக்கு நண்பர்களை அழைத்து வரக் கூடாது என தயாரிப்பாளர் திட்டவட்டமாக சொல்லி விட்டதாக கூறுகின்றனர்.

சந்தோஷமாக நண்பர்களுடன் ஜல்ஷா செய்த நடிகை அந்த விவகாரம் இப்படி விஸ்வரூபம் எடுக்கும் என்பதை அறியாத நிலையில், ஓவராக ஆட்டம் போட்டதை எண்ணி ஃபீல் செய்து வருகிறாராம்.

author avatar
Saranya M
Continue Reading

More in Gossips

To Top