">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஆஹா என்ன அழகுடா…ரசிகர்களை வாயை பிளக்கவைத்த டிடி
விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்சினி. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.சின்னத்திரை தவிர்த்து வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார்.அர்திக சினிமா நட்சத்திர நண்பர்களும் இவருக்கு உண்டு,

இவர் தனதுனண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் ஒரு வருடம் கூட தாக்குபிடிக்கமுடியாமல் விவாகரத்து பெற்றனர்.
இந்நிலையில் டிடி தனது சில புதிய படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதுவரை வெளியாகாத அந்த படங்களில் மிகவும் அழகாக தோன்றுகிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாவ் என்றும், மிகவும் கவர்ச்சியாக இருக்கிறீர்கள் என்றும் பாராட்டி வருகின்றனர்.
SALT AND PEPPER
Now let’s rock this look girl
YOU are ENOUGH
❤️❤️❤️❤️❤️
Whatever you do , do it with grace and throw a smilePhotography @camsenthil pic.twitter.com/EiSHPwgAyj
— DD Neelakandan (@DhivyaDharshini) March 5, 2020