Connect with us

Bigg Boss

அந்த இடத்தில் டாட்டூ குத்திய அனன்யா!.. காட்ட சொல்லி வற்புறுத்திய விசித்ரா.. இதெல்லாம் ரொம்பு தப்பு!..

பிக்பாஸ் வீட்டில் இந்த சீசனில் விதிமீறல் விசித்ரா விஷ பாட்டில் விசித்ராவாகவே மாறியுள்ளார். அதற்கும் மேல் சென்று நேற்றைய எபிசோடில் விவகார விசித்ராவாக மாறி அனன்யா அந்த அந்தரங்க பகுதியில் குத்தியிருக்கும் டாட்டூவையை அவிழ்த்து பார்த்து விட்டது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

18 போட்டியாளர்கள் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கியது. சின்னத்திரை நடிகைகளை தாண்டி சினிமா நடிகைகள் என்று பார்த்தால் இந்த சீசனில் ஒரே ஒரு நடிகையாக விசித்ரா மட்டுமே பங்கேற்றுள்ளார்.

இதையும் படிங்க: எந்த வகையிலும் பிரயோஜனம் இல்லாத படம்தான் ‘லியோ’! விஜய்க்கு எதிரா அலப்பறையைக் கூட்டும் பிரபலம்

ஹிந்தி மற்றும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் ஏகப்பட்ட இனம் ஹீரோயின்களே பார்டிசிபேட் பண்ணி வரும் நிலையில் தமிழ் ரசிகர்களுக்கு விஜய் டிவியின் இன்னொரு சீரியல் ஆகவே பிக்பாஸ் நிகழ்ச்சி மாறிவிட்டது என்பது கடுப்பை கிளப்பும் விஷயமாகத்தான் உள்ளது.

கவர்ச்சி நடிகையாக கன்னா பின்னாவென உடை அணிந்து கொண்டு நடித்து வந்த விசித்ரா பிக் பாஸ் வீட்டில் இளம் பெண்கள் உடுத்தும் உடை சரியில்லை என்று நாமினேட் செய்து ஆரம்பத்திலேயே இந்த சீசன் வில்லியாக மாற முயற்சித்து வரும் நிலையில், மாடல் நடிகை அனன்யா ராவ் இடுப்புக்கு கீழ் பகுதியில் குத்தியிருக்கும் அந்தரங்க டாட்டூ பற்றி தெரிந்த நிலையில், அதை காட்டு என வற்புறுத்தியிருக்கிறார்.

இதையும் படிங்க: தன்னோட தலையில் தானே மண்ணள்ளி போடப்பார்த்த இளையராஜா… அப்புறம் காப்பாத்தினது யாரு தெரியுமா?..

தனது அம்மா யாரிடமும் அந்த டாட்டூவை காட்டக் கூடாது என சொல்லியிருந்த நிலையில், விசித்ராவின் டார்ச்சர் தாங்க முடியாமல் அதை பாத்ரூமில் காட்டினேன் என பவா செல்லதுரையிடம் சொல்லி ஃபீல் செய்துள்ள காட்சிகள் ரசிகர்களை பதற வைத்துள்ளது. இன்னும் அந்த வீட்டில் எத்தனை பேர் அந்த டாட்டூவை பார்க்க ஆசைப்படுவார்களோ தெரியவில்லை.

author avatar
Saranya M
Continue Reading

More in Bigg Boss

To Top