Connect with us

Cinema News

ஓவியாவை அட்டுக் காப்பியடிக்கும் லாஸ்லியா!.. உருப்புடுறதுக்கு வழியே இல்லை!.. ஆல்பம் டைட்டில் பார்த்தீங்களா?

பிக் பாஸ் வீட்டில் ஆரவை காதலித்து பிரிந்த நடிகை ஓவியா குடியும் குடித்தனமுமாக மாறி எப்பவுமே சிங்கிளாக இருக்கும் முடிவுக்கே வந்து விட்டார். இந்நிலையில், கவின் திருமணத்தால் காண்டான லாஸ்லியா ஓவியா வழியை பின் தொடர்ந்து வொண்டர் உமன் கெட்டப்பில் பிரேக்கப் சாங் ஒன்றில் நடித்துள்ளது ரசிகர்களை கேலி செய்யத் தூண்டியுள்ளது.

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதலித்து விட்டு வெளியே செல்லும் ஆண்கள் பிரேக்கப் ஆகி வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுகின்றனர். ஆனால், பெண் போட்டியாளர்களோ தாடி வளர்க்காத தேவதாஸ்களாக தண்ணி, தம் என அடித்து உடம்பை கெடுத்துக் கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அந்த இடத்தில் டாட்டூ குத்திய அனன்யா!.. காட்ட சொல்லி வற்புறுத்திய விசித்ரா.. இதெல்லாம் ரொம்பு தப்பு!..

ஓவியா ஆரவ் பிரேக்கப்பிற்கு பிறகு தான் ரொம்பவே உடைஞ்சி போய்விட்டார் என்கின்றனர். ஹரீஷ் கல்யாண் திருமணம் செய்துக் கொண்டு எஸ்கேப் ஆக ரைசா வில்சன் ஆளே அப்செட் ஆகி ஒரு மாதிரி மாறி விட்டார்.

இந்நிலையில், கவின் காதலை பிரிந்த லாஸ்லியா தற்போது வொண்டர் உமன் உடையை அணிந்து கொண்டு சில பெண் தோழிகளுடன் இணைந்து உடைஞ்சு உடைஞ்சு எனும் பிரேக்கப் மயி*ப்போச்சி எனும் ஆல்பம் பாடலில் நடித்துள்ள போஸ்டரை வெளியிட்டுள்ளார். யோகி பாபுவின் பூமர் அங்கிள் படத்தில் ஓவியா இதே போலத்தான் வொண்டர் உமன் காஸ்ட்யூம் அணிந்து நடித்திருப்பார்.

இதையும் படிங்க: எந்த வகையிலும் பிரயோஜனம் இல்லாத படம்தான் ‘லியோ’! விஜய்க்கு எதிரா அலப்பறையைக் கூட்டும் பிரபலம்

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்ற லாஸ்லியாவுக்கு பிரெண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் என இரு பட வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், இரண்டு படங்களுமே ஓடாத நிலையில், லாஸ்லியாவுக்கு சினிமா வாய்ப்புகள் ஒட்டுமொத்தமாக கிடைக்காமல் போய் விட்டன.

இந்நிலையில், ரொம்ப நாள் ஜிம்மிலேயே கதியாக கிடந்த லாஸ்லியா தற்போது பிரேக்கப் ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்து விரைவில் வெளியிட உள்ளார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top