Connect with us

Bigg Boss

வனிதா பொண்ணுன்னா சும்மாவா!.. பிக்பாஸில் ஓவர் சவுண்ட் விட்ட ஜோவிகா!… அடிப்பொலி..!

Biggboss Tamil: பிக்பாஸ் தமிழின் ஏழாவது சீசன் தொடங்கி நடந்து வருகிறது. இதில் நாளுக்கு நாள் பரபரப்பினை குழு பற்ற வைத்து கொண்டு இருக்கிறது. இதனால் வரும் ஒவ்வொரு ப்ரோமோவும் தூள் ரகத்தில் அமைந்து இருக்கிறது. முதல்முறையாக பலர் எதிர்பார்த்த ஒரு விஷயமும் நடந்துவிட்டது.

பல துறைகளில் இருந்து போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டு இருக்கிறார்கள். முதல் நாளிலே பல சர்ப்ரைஸில் குறிப்பிட்ட சில போட்டியாளார்கள் இரண்டாவது வீட்டில் தங்க வைக்கப்பட்டு பிக்பாஸ் வீட்டின் வேலைகளை பார்க்கும்படி கட்டளையிடப்பட்டு இருக்கிறார்கள். யுகேந்திரனும், விசித்ராவும் அந்த வீட்டு போட்டியாளர்களுக்கு உதவியதால் அந்த பக்கம் தள்ளப்பட்டனர்.

இதையும் படிங்க: என் வீட்டு பெட்ரூமை நீங்க ஏன் எட்டி பாக்குறீங்க…? நடிகைக்காக கோபத்தில் எகிறிய கமல்ஹாசன்… ஸ்பெஷலோ..!

அடிப்படை பொருள் கொடுத்த மற்ற பொருளை லக்‌ஷுரி பொருட்களாக்கி அதற்கு டாஸ்க் வைத்து வந்தது பிக்பாஸ் டீம். இந்த சீசனில் எல்லா பொருளையும் பிக்பாஸ் போட்டியாளர்களே மார்க்கெட்டில் வாங்கி கொள்ள வேண்டும். ஆனால் அதனை டாஸ்க் செய்து அடைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அதில் மேக்கப் பொருள்களுக்கான டாஸ்க் நடந்தது. அதில் போட்டியாளர்கள் வென்றாலும் ஆண் போட்டியாளர்கள் மேக்கப் இல்லாமல் பெண்களை பார்க்க முடியாது எனக் கூறினர். இதனால் தங்கள் எதிர்ப்பினை மேக்கப் போடாமல் காட்டினர். அதேநாளில் நடந்த அடுத்த டாஸ்கில் போட்டியாளர்கள் தோற்றதால் இனி ஒரு வாரம் ஒரே உடையில் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தளபதி ரேஞ்சுக்கு ஓவரா பேசுனா? ரெட் கார்டை வாங்க தயாராகும் அலப்பறை மன்னன் – பிக்பாஸ் வீடா? என்னது

அப்போது எழுந்த ஜோவிகா நான் நிறைய ப்ரஸரை அனுபவித்து கொண்டு இருக்கும் மாணவர்கள் சார்பாக தான் வந்து இருக்கேன் எனப் பேசிக்கொண்டே இருக்கும் போது இடைமறித்த விசித்ராவிடம் சவுண்ட் விட்டார். நான் பேசிக்கிட்டு இருக்கேன் என ஜோவிகா சவுண்டை பார்க்கும் போது வனிதாவே எண்ட்ரி கொடுத்த ஃபீல் இருந்ததாக நெட்டிசன்கள் கமெண்ட் தட்டி வருகின்றனர்.

Continue Reading

More in Bigg Boss

To Top