பிங்க் நைட்டியில் பளிச் அழகை காட்டும் பிக்பாஸ் பியூட்டி!.. ஷிவானி ரொம்ப சோம்பேறியாகிட்டாராம்!..

Published on: October 13, 2023
---Advertisement---

Shivani narayanan: ரெட்டை ரோஜா, பகல் நிலவு உள்ளிட்ட சில சீரியல்களில் திறமை காட்டியவர் ஷிவானி நாராயணன். ஆந்திராவிலிருந்து கோலிவுட்டுக்கு திறமை காட்ட வந்த பல நடிகைகளில் ஷிவானியும் ஒருவர். மாடலிங், நடனம் இரண்டிலும் அதிக ஆர்வமுண்டு. நடிப்பு பெரிதாக வராது என்றாலும் நடிகையாக ஆசைப்படுகிறார்.

shivani

சமூகவலைத்தளங்களில் தழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டே இவர் அதிகம் பிரபலமானார். இவரின் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் லைக்ஸ்கள் எப்போதும் குவியும். சீரியலில் நடித்ததை விட புகைப்படங்களை வெளியிட்டுதான் ஷிவானி அதிகம் பிரபலமானார்.

shivani

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் ஷிவானி கலந்து கொண்டார். ஆனால், இவரின் நடவடிக்கைகள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதாவது, ரசிகர்களை கவர எதையுமே செய்யவில்லை. அவ்வப்போது பயில்வான் பாலாவுடன் ரொமான்ஸ் செய்ததோடு சரி. ஆனாலும் 98 நாட்கள் வரை தாக்குபிடித்தார்.

shivani

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் விக்ரம், டி.எஸ்.பி, நாய்சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனாலும் அவருக்கு நல்ல வேடங்கள் கிடைக்கவில்லை. எனவே, கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான பம்பர் படத்திலும் நடித்திருந்தார்.

shivani

மாடலிங் செய்து, புகைப்படங்களை வெளியிடுவது, பர்பாமன்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவது என எதையாவது தொடர்ந்து செய்து வருகிறார். அந்த வகையில் இரவில் நைட்டியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தியுள்ளார்.

shivani