மாறி மாறி முத்தம் கொடுத்துக்கிறாங்களே! கடும் சர்ச்சைக்குள்ளான நடிகையின் புகைப்படங்கள்

Published on: October 23, 2023
sang
---Advertisement---

Actress Sangeetha: தமிழ் சினிமாவில் 90கள் கால கட்டத்தில் முன்னணி நடிகையாக அறியப்பட்டவர் நடிகை சங்கீதா. நடித்த ஒரு சில படங்களின் மூலமாகவே மக்கள் மத்தியில் நிரந்தர நடிகையாக மாறினார். பாண்டியராஜனுக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார்.

அவர் நடித்த படங்களில் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்த படமாக பிதாமகன் திரைப்படம் அமைந்தது. அந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருப்பார். வாய் நிறைய வெற்றிலை பாக்குடன் கெட்ட வார்த்தைகளை பேசிக் கொண்டு நடித்த அவரின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது.

இதையும் படிங்க: தீபாவளி ரேஸில் கமல், ரஜினியை முந்திய பிரபல நடிகர்.. ஆனா இப்போ அவருக்கு அப்பா சான்ஸ் கூட இல்லையாம்..!

இவர் பிரபல பின்னணி பாடகர் க்ரிஷை திருமணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் இருக்கின்றது. இந்த நிலையில் சங்கீதா தன்னுடைய பிறந்தநாளை சமீபத்தில் தான் கொண்டாடியிருக்கிறார்.

அப்போது தன் நண்பர்கள், நெருங்கிய வட்டாரங்கள் என திரையுலகை சார்ந்த ஒரு சில பேரை அழைத்து தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார். இதில் நடிகை சுஜா வருணி அவரது கணவர், நடிகர் சியாம் அவரது மனைவி என ஒரு குறிப்பிட்ட பிரபலங்கள் கலந்து  கொண்டு சந்தோஷமாக பிறந்த நாளை கொண்டாட,

இதையும் படிங்க: அடுத்தவன பத்தி தெரியலனா உங்க வேலையா பாருங்க!… சிவகார்த்திகேயனுக்காக வரிஞ்சிகட்டும் சீரியல் நடிகர்…

அதில் எடுத்த புகைப்படங்கள் மிகுந்த சர்ச்சையாக பேசப்பட்டு வருகின்றன. சங்கீதாவின் கன்னத்தில் சுஜா வருணியின் கணவன் முத்தமிடுவதும் க்ரிஷுக்கு சுஜா வருணி முத்தமிடுவதும் என கசிந்த புகைப்படங்கள் இணையவாசிகளை உச் கொட்ட வைத்துவிட்டன.

இது என்ன பார்ட்டினே தெரியலேயே? ஒரு வேளை அதுவா இருக்குமோ? என இஷ்டத்திற்கு கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றனர். இப்படி இருந்தால் சமூகம் எதை நோக்கி செல்லும்? பார்ட்டி கொண்டாடுவது சரிதான். அதற்காக இப்படி புகைப்படங்களை பதிவிடுவதால் பார்க்கிறவர்கள் அவர்கள் இஷ்டத்திற்குதான் கதை எழுதுவார்கள் என ஒரு சில பேர் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒன்னு இறங்குனாலே குட்டையை குழப்பும்… இத்தனை வைல்ட் கார்ட்டா.. பிக்பாஸ் சீசன்7 அதிரடி..!