போனிலேயே லீலைகளை அரங்கேற்றிய சிவகார்த்திகேயன்! வெளிச்சத்திற்கு வந்த ஆதாரம்

Published on: October 26, 2023
siva
---Advertisement---

Sivakarthikeyan vs Imman: தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் ஒரு முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.தற்போது அயலான் படத்தின் ரிலீஸுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் நடிகராக வலம் வந்த சிவகார்த்திகேயனை பற்றி சமீபகாலமாக வரும் செய்திகள் மனதை பதறவைத்து விட்டன. இது உண்மையா என அவரை சார்ந்த ரசிகர்கள் மிகவும் அதிருப்திக்கு ஆளாகிவிட்டனர்.

இதையும் படிங்க: அட பைத்தியமே..! அவனுக்கு குழந்தையே இருக்கு..! நீ என்னனா லவ் பண்ணுனு டார்ச்சர் பண்ணிட்டு இருக்க..!

சிம்பு, தனுஷ் இவர்களை ஆரம்பத்தில் இருந்தே ஒரு ப்ளே பாயாக பார்த்த ரசிகர்களுக்கு இவர்கள் செய்த லீலைகள் அந்தளவுக்கு பெரிதாக தெரியவில்லை. ஆனால்  நம்ம வீட்டுப்பிள்ளையாக சிவகார்த்திகேயனை பார்த்த ரசிகர்கள் , பெண்கள் உட்பட அனைவரும் இந்த விஷயம் தெரிந்து மிகுந்த அப்செட்டில்தான் இருக்கிறார்கள்.

இதிலிருந்து எந்தளவுக்கு ரசிகர்களை பாதித்திருக்கிறது என்பதை நம்மால் அறியமுடிகிறது. இந்த பிரச்சினையால் சிவகார்த்திகேயனின் புதுப்படங்களுக்கு வரவேற்பு குறைந்துவிடும் என்றும் தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் படத்தில் பெண்களுக்கு ஆதரவாக அவர் பேசும் வசனங்களுக்கும் இனிமேல் ரசிகர்கள் வச்சு செய்ய காத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: உன்ன எப்படியா நான் மிஸ் பண்ணேன்!.. பாலச்சந்தரே பதறிய அந்த பிரபலம் யார் தெரியுமா?…

இந்த நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் சிவகார்த்திகேயன் ஒரு வேளை அமைதியாக இருந்திருந்தால் இந்த பிரச்சினை அப்படியே  மறைந்து போயிருக்கும். ஆனால் தன்னுடைய கூலிப் படைகளை ஏவி தான் செய்த செயலை மறைக்க அவர் ஒன்று செய்யப் போய் அதுவே இப்பொழுது சிவகார்த்திகேயனுக்கு எமனாக வந்து நிற்கின்றது.

எல்லாவற்றையும் மறைத்துவிடலாம். ஆனால் சிவகார்த்திகேயன் ஆடியோ, சாட் ஆதாரம் , சிவகார்த்திகேயன் – இமான் போனில் பேசிய ஆதாரம். இமானின் முதல் மனைவியுடன் சிவகார்த்திகேயன் போனிலேயே அரங்கேற்றிய ஆபாச உரையாடல் ஆதாரம் என ஒட்டுமொத்த ஆதாரங்களும் இருக்கும் பட்சத்தில் சிவகார்த்திகேயனால் எங்கும் ஓட முடியாது என அந்தப் பத்திரிக்கையாளர் கூறினார்.

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை: இரண்டே நாளில் சண்டைக்கு நிற்கும் ஸ்ருதி-ரவி… முத்துவை அலறவிட்டு சென்ற மீனா..!

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.