பேபி டால் பார்பி டாலா மாறிடுச்சே! ப்யூட்டி ஏறுதோ இல்லையோ அது ஏறுது – அனிகா ரீசண்ட் க்ளிக்ஸ்

Published on: October 28, 2023
anik
---Advertisement---

Anika Surendran: சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று ஒரு டாப் ஹீரோயின் அளவுக்கு தன்னுடைய கவர்ச்சியை காட்டி ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார் நடிகை அனிகா சுரேந்தர். என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்திருப்பார்.

anika
anika

இரண்டு படங்களிலுமே அஜித்துக்கு மகளாக நடித்திருந்ததால் உண்மையிலேயே அஜித்தின் மகளாகவே ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்தனர். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

anika
anika

இன்றுவரை அனிகாவை ஒரு ஹீரோயினாகவே மக்கள் பார்க்க வில்லை. ஒரு குழந்தையாகவே பார்க்கின்றனர். அதன் காரணமாகவே அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து பெரும்பாலான ரசிகர்கள் முகம் சுழிக்கின்றனர்.

இதையும் படிங்க: டைட் பனியன்.. லூஸ் பேண்ட்!. ஏடாகூடமான உடையில் பல்சை எகிறவைக்கும் ஷிவானி…

இதன் உச்சக்கட்டமாக அனிகா ஒரு தெலுங்கு படத்தில் ஹீரோயினாக முத்தக்காட்சியில் நடித்து அனைவரையும் திகிலடைய வைத்தார். இவரா இப்படி? பிஞ்சிலே பளுத்தது என்றெல்லாம் கமெண்ட்களை அள்ளி வீசினர்.

anika
anika

இருந்தாலும் நடிக்க வந்துவிட்டால் இந்த மாதிரியான விமர்சனங்கள் வரத்தான் செய்யும் என்று நன்கு தெரிந்து வைத்துக் கொண்ட அனிகா அதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் மீண்டும் மீண்டும் தனது கவர்ச்சிக்கரமான புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வருகிறார்.

anika
anika

இந்த நிலையில் பார்பி டால் மாதிரியான தோற்றத்தில் கருப்பு நிற கவுன் அணிந்து கொண்டு விதவிதமான போஸ்களில் தன்னுடைய புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் அனிகாவை ரசித்து வருகிறார்கள்.

anika
anika

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.