தி நகரில் தீபாவளி ஷாப்பிங் செய்த ராக் ஸ்டார் கமலேஷ்.. அதுவும் எந்த கடையில் தெரியுமா?

Published on: October 28, 2023
kamal
---Advertisement---

தி நகரில் ஷாப்பிங் செய்துள்ளார் ராக் ஸ்டார் கமலேஷ்.

தமிழ் சின்னத்திரை வெள்ளித்திரை என அனைத்து பிரபலங்களுக்கும் ஷாப்பிங் செய்ய பேவரைட் கடையாக மாறியிருக்கிறது தி நகரிலுள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடை.

kamalesh
kamalesh

தூத்துக்குடியில் வேலவன் ஹைபர் மார்க்கெட் என்ற பெயரில் அறிமுகமாகி அப்பகுதி மக்களின் மனதை வென்ற இந்த கடை சென்னையில் புதிய கடையை தொடங்கி இங்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

kamalesh
kamalesh

ஏழு அடுக்கு தளத்துடன் வீட்டு உபயோக பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் இடமாக வேலவன் ஸ்டோர்ஸ் விளங்கி வருகிறது. ஏற்கனவே பல பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் தற்போது ராக்ஸ்டார் கமலேஷ் ஷாப்பிங் செய்துள்ளார்.

kamalesh
kamalesh

ஜோதிகா நயன்தாரா உள்ளிட்ட ஒரு உடன் இணைந்து படங்களில் நடித்துள்ள இவர் இந்த கடையில் தனக்கும் தன்னுடைய குடும்பம் என அனைவருக்கும் குறைந்த விலையில் நிறைய ஆடைகளை வாங்கி குவித்துள்ளார்.

kamalesh
kamalesh

மேலும் தீபாவளி தள்ளுபடி விற்பனையும் தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.