அன்லிமிட்டேட் அழகு அள்ளுது!.. ஜாக்கெட்டுதான் ஹலைட்!.. தூக்கத்தை கெடுக்கும் லாஸ்லியா…

Published on: November 3, 2023
losliya
---Advertisement---

Losliya: இலங்கையில் மாடலிங் துறையில் தனது கேரியரை முதலில் துவங்கி பின் தொலைக்காட்சியில் நுழைந்தவர் லாஸ்லியா. செய்தி வாசிப்பாளராக சில வருடங்கள் பணிபுரிந்தார். அதன்பின் தமிழ்நாட்டுக்கு வந்து மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும். நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் இந்தியா வந்தார்.

losliya

இந்தியா வந்தவுடனேயே அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு வந்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்தார். அதேநேரம், அதே வீட்டிற்கு போட்டியாளராக வந்த நடிகர் கவினுடன் ரொமான்ஸ் செய்து காதல் வலையில் விழுந்தார்.

losliya

ஆனால், லாஸ்லியாவின் அப்பா காட்டிய கோபத்தில் அந்த காதல் காணாமல் போனது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கவினுடனான காதலை பிரேக்கப் செய்தார். ஃபிரண்ட்ஷிப் என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. ஹர்பஜன் சிங் நடித்த இந்த படம் வெற்றியடையவில்லை. அதன்பின் கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்தார். அந்த படமும் ஓடவில்லை.

losliya

ஆனாலும், மாடலிங் மற்றும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற ஆசை லாஸ்லியாவை விடவில்லை. விதவிதமான உடைகளை அணிந்து அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபகாலமாக சற்று கவர்ச்சியாகவும் போஸ் கொடுக்க துவங்கியுள்ளார்.

losliya

இந்நிலையில், புடவையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்து லாஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

losliya