இதுதான் ஒரிஜினல் தீபாவளி ட்ரீட்!.. சும்மா கும்முன்னு நிக்கும் ஷிவானி நாராயணன்..

Published on: November 13, 2023
---Advertisement---

Shivani narayanan: ஆந்திராவை சேர்ந்தவரான ஷிவானி நாராயணனுக்கு நடிப்பு, நடனம் மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் உண்டு. எனவே, சென்னை வந்து செட்டில் ஆனார். நெட்டிசன்களிடம் பிரபலமாக சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டார். அது நன்றாகவே அவருக்கு ஒர்க் அவுட் ஆனது.

shivani

சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் போகவே சின்னத்திரை சீரியல் பக்கம் போனார். ரெட்டை ரோஜா, பகல் நிலவு உள்ளிட்ட சில சீரியல்களில் திறமை காட்டினார். ஆனால், அதைவிட வாளிப்பான உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுதான் அதிகம் பிரபலமடைந்தார்.

shivani

ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்தினார். பிக்பாஸ் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். ஆனால், விளையாட்டை ஒழுங்காக ஆடவில்லை. ரசிகர்களை கவரவும் முயற்சி செய்யவில்லை. 98 நாட்கள் வரை இருந்துவிட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அதன்பின் விக்ரம், நாய் சேகர் ரிட்டன்ஸ் என சில திரைப்படங்கள் துக்கடா வேடங்களில் நடித்தார்.

shivani

எந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. எனவே, வழக்கம்போல் புகைப்படங்களை வெளியிடுவது, பாடல்களுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவது என ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். அந்த வகையில், நேற்று திபாவளி என்பதால் அழகாக புடவை கட்டி கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

shivani

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘இதுதான் ஒரிஜினல் தீபாவளி ட்ரீட்’ என கமெண்ட் செக்சனில் பதிவிட்டு ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

shivani