Entertainment News
பாதி சட்டையை கிழிச்சி அழகை காட்டும் ஜெயிலர் பட நடிகை… ஜூம் பண்ணி ரசிக்கும் புள்ளிங்கோ!…
mirna menon: தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க போராடி வரும் இளம் நடிகைகளில் மிர்னா மேனனும் ஒருவர். கேரளாவை சேர்ந்த இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்தவர். ஆனால், மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்படவே அதில் நுழைய ஆசைப்பட்டார்.
சில டிவி சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டார். தமிழில் நெடுநல்வாடை என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், அந்த படத்தின் இயக்குனருக்கும் இவருக்கும் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு அப்படத்திலிருந்து விலகினார். அடுத்து பட்டதாரி என்கிற படத்தில் நடித்தார். அதன்பின் களவாணி மாப்பிள்ளை என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த இரண்டு படத்திலும் அதிதி மேனன் என்கிற பெயரில் நடித்தார். அதன்பின் தனது பெயரை மிர்னா மேனன் என மாற்றிக்கொண்டார். இரண்டு தெலுங்கு படங்களில் நடித்த மிர்னா புர்கா எனும் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் ஓடிடியில் வெளியானது. கலையரசன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
அதன்பின் ரஜினி நடிப்பில் மெகா ஹிட் அடித்த ஜெயிலர் படத்தில் அவரின் மருமகளாக நடித்திருந்தார். ஒருபக்கம் விதவிதமான கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் பாதி சட்டையை கிழித்து விட்டமாதிரி ஒரு உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜூம் பண்ணி ரசிக்க வைத்துள்ளது.