பிரதமருக்கு பிரியங்கா சோப்ரா கூட அப்பாயின்மெண்ட் – ஜிப்சி சென்சார் கட் வீடியோ

Published on: March 9, 2020
---Advertisement---

35fe8dc967271790f213ec50157ad9af

ஏற்கனவே 4 வீடியோ காட்சிகள் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது 5வது வீடியோ வெளியாகியுள்ளது. டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது மோடி அவர்களை சந்திக்கவில்லை என்கிற விவகாரம் இந்த காட்சியில் கிண்டலடிக்கப்பட்டுள்ளது.

adminram

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment