பப்லு, ஷீத்தல் பிரிவுக்கு இதுதான் காரணமா… ரகசியத்தைப் போட்டு உடைத்த பயில்வான் ரங்கநாதன்

Published on: December 9, 2023
pablu, sheetal
---Advertisement---

பப்லுவும் வெளிநாட்டுக் காதலியுமான ஷீத்தலின் விவாகரத்தை சமூக வலைதளங்கள் போட்டி போட்டுக் கொண்டு விமர்சித்து வருகின்றன. இந்த வேளையில் நடிகரும் விமர்சகருமான பயில்வான் ரங்கநாதனும் தன் பங்கிற்குக் கொளுத்திப் போட்டுள்ளார். என்ன என்று பார்க்கலாமா…

BR
BR

நாளை நமதே படத்தில் பப்லு சிறுவயதிலேயே நடிக்க ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அப்பா பார்த்து வைத்த திருமணம். ஊனமுற்ற குழந்தை பிறந்தது. இதனால் அவரது மனைவி வருத்தப்பட்டார். பப்லுவும் கோபக்காரர். அதனால் இருவருக்கும் விவாகரத்து ஆனது. நல்ல பாடி பில்டர். ஹீரோ, காமெடி, வில்லன் என பல அவதாரங்களைக் கொடுக்கும் வல்லமை படைத்தவர். டிவி நிகழ்ச்சியைத் தொகுத்தார். பிக் பாஸ் சீசனில் நடித்தார்.

விஜய் டிவியில் ராதிகாவுடன் சண்டை போட்டார். 52வயதான இவர் ஷீத்தல்னு 23 வயது பெண்ணைக் காதலித்து லிவிங் டுகதர் முறைப்படி வாழ்ந்தார். எனக்கும் பாடி டிமாண்ட் இருக்கு. எனக்கும் பொம்பள ஷோக்கு தேவைப்படாதான்னு கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்.

ஆடம்பரக்காரி ஷீத்தல் கொஞ்சம் கொஞ்சமா பப்லுக்கிட்ட இருந்து பணத்தைக் கறந்தாராம். வயது வித்தியாசம் காரணமா இருவருக்கும் உடலுறவுகளில் சரியான இன்பம் கிடைக்கவில்லையாம்.

ஷீத்தலுக்குத் தேவையான இன்பத்தை வழங்க பப்லுவால் முடியவில்லையாம். ஒரு லட்ச ரூபா வாடகையில் நட்சத்திர ஓட்டலில் தங்கி ஷீத்தலுடன் இன்பம் அனுபவித்ததாகவும் பப்லு ஒருமுறை பீற்றிக் கொண்டாராம்.

இருதினங்களுக்கு முன்பு ஷீத்தல் பப்லுவிடம் இருந்து நாங்கள் பிரிகிறோம் என்று இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். பப்லுவுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்ததாம். நான் நம்பியவர்கள் எல்லாம் என்னை ஏமாற்றி விட்டார்கள். கடவுள் எனக்குத் துரோகம் செய்துவிட்டார். இனியும் நான் ஏமாறப்போவதில்லை என விவாகரத்தைக் கேக் வெட்டிக் கொண்டாடினாராம்.

தன் மகனை உயிருக்கு உயிராக வளர்ப்பதற்காகத் தான் அடுத்த திருமணம் செய்யாமல் இருந்ததாகவும் பப்லு கூறினாராம். தன் வீட்டிலேயே ஜிம் வைத்துள்ளாராம். 52வயதில் கல்யாணம் பண்ணினால் யார் தப்பு?

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.