சமீபத்திய படங்கள் சொதப்பியதுக்கு புது காரணம் சொன்ன ப்ளூசட்டை மாறன்.. அட ஆமாப்பா..! சரியா தான் இருக்கு!

Published on: December 18, 2023
---Advertisement---

Bluesattai Maran: பிரபல திரை விமர்சகர் ரிலீஸாகும் எல்லா படங்களை குறித்தும் ரிவியூ சொல்லியே பிரபலமானவர். அதுமட்டுமல்லாமல் எக்ஸ் தளத்தில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் அவர் சமீபத்திய படங்களின் ப்ளாப் காரணத்தை சொல்லி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இந்த வருடம் நிறைய ஏற்றத்தாழ்வுகள் நடந்து இருக்கிறது. ஜெயிலர், லியோ ரிலீஸ். போர்தொழில், டாடா, லவ் டுடே, குட் நைட் போன்ற சின்ன பட்ஜெட் படங்களுக்கு கிடைத்த வரவேற்பு ஆச்சரியப்பட வைத்தது. அந்த வகையில் சில மொக்கை படங்களும் ரிலீஸ் ஆனது.

இதையும் படிங்க: கனகா கேட்ட ஒரே ஒரு உதவி! அத பண்ணிட்டா ஹேப்பி ஆயிடுவா – துணிந்து இறங்கும் குட்டிபத்மினி

அந்த கதையை பற்றி தான் ப்ளூசட்டை மாறன் தற்போது தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதிலிருந்து, நயன் தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அன்னப்பூர்ணி. இப்படத்தில் செப்பாக நடித்து இருப்பார். படம் பெரிய அளவில் ரீச்சை கொடுக்கவில்லை.

ஆனால் சமையலை மையப்படுத்தாமல் வழக்கமான ஸ்போர்ட்ஸ் கதையாக அமைந்தது. மேலும் கனமழையால் தியேட்டருக்கு கூட்டம் வராமலும் ப்ளாப் ஆனது. ஹாரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் பார்க்கிங் படம் நல்ல வரவேற்பை தான் பெற்றது.

இதையும் படிங்க: கேப்டனால மட்டும் விஜய் வரல! நானும்தான் நடிச்சுக் கொடுத்தேன் – சூசகமாக சொன்ன மூத்த நடிகர்

பழைய கஞ்சா கதையை மையமாக உருவாக்கிய இப்படமும் நஷ்ட கணக்காகவே லோகேஷுக்கு முடிந்து இருக்கிறது. கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியாகி இருக்கும் கண்ணகி. இந்த கதையும் பெரிய புரட்சியை உருவாக்கும் என நினைத்த நிலையில் மோசமான திரைக்கதை மற்றும் இயக்கத்தால் பல்ப் வாங்கி இருக்கிறது எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.