
Cinema News
அஜித் படத்துக்கே ஐடியா கொடுத்த நடிகர் சிவா.. இந்த பட டயலாக்கை நோட் பண்ணிங்களா?
Published on
By
Ajithkumar: அஜித் படங்களின் அவர் ரொம்பவே ஸ்டிரிக்ட்டாகவே இருப்பது போல தான் நடித்திருப்பார். சமீபத்தில் வந்த படங்களிலேயே அவர் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தில் தான் ஜாலியான அஜித்தையே பார்க்க முடியும். அதுக்கு பின்னாடி ஒரு சுவாரஸ்ய காரணமும் இருக்கிறதாம்.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், வைபவ், ப்ரேம்ஜி ஆகியோர் நடித்திருந்த திரைப்படம் தான் மங்காத்தா. ஆக்ஷன் த்ரில்லர் படம் என்றாலும் படத்தில் இருந்த காமெடிக்கே ரசிகர்கள் லைக்ஸ் குவித்தனர். அப்படி இருக்க முதலில் அர்ஜூன் ரோலுக்கு நாகர்ஜூனாவிடம் தான் பேசி இருக்கின்றனர். அவருக்கும் கதை ரொம்பவே பிடித்து விட்டதாம். படத்தின் அறிவிப்பு வரும் வரை அவர் தன அந்த ரோலுக்கு ஓகே ஆகி இருந்தார்.
இதையும் படிங்க: விடாமல் தொடரும் பிரச்சினை! சென்னை திரும்பும் ஒட்டுமொத்த விடாமுயற்சி படக்குழு – அடுத்த ஏர்போர்ட் வீடியோ லோடிங்
ஆனால் கால்ஷூட் பிரச்னையால் அவர் திடீரென அந்த படத்தில் இருந்து விலகினார். அதை தொடர்ந்து அர்ஜூனின் வேடம் பாராட்டுக்களை பெற்றது. இதனையடுத்து, த்ரிஷா வேடத்துக்கும் நிறையவே போட்டி இருந்ததாம். நீது சந்திராவை தான் முதலில் படக்குழு ஓகே செய்து வைத்து இருக்க அவரும் கால்ஷூட் பிரச்னையால் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாம். அதை தொடர்ந்து த்ரிஷா நடித்த மங்காத்தா அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
இப்படி கதாபாத்திர தேர்விலே கடுப்பில் இருந்த வெங்கட் பிரபு தன்னுடைய டீமை வைத்து வசனம் எழுத தொடங்கி இருக்கிறார். அப்போது படத்தில் தேவைப்படும் முக்கிய ஒன்லைன்களுக்கு அவர் அழைக்கும் ஆள் நடிகர் சிவா தானாம். அப்படி அவரிடம் இருந்து பக்காவா ஒன் லைன் வந்து விழுமாம்.
இதையும் படிங்க: செம டெரர் பீஸா இருக்காரே சூர்யா!. வைரலாகும் ‘கங்குவா’ லுக் புகைப்படம்!..
Manikandan: எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது திறமையையும், உழைப்பையும் மட்டுமே நம்பி சினிமாவில் நுழைந்து போராடி பல வேலைகளை செய்து...
Ajith: நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது மாதிரி கார் ரேஸில் கலந்து கொள்வதிலும் அதிக ஆர்வம் உண்டு. மனைவி ஷாலினி கேட்டுக்...
Idli kadai: பாக்கியராஜின் உதவியாளரான பார்த்திபன் புதிய பாதை என்கிற திரைப்படம் மூலம் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே...
Idli kadai Review: தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தை அவரே இயக்கியிருக்கிறார். இதற்கு முன்...
Vijay: விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராகவும் கலந்து அந்த...