Connect with us

Bigg Boss

அக்கா தம்பின்னு சொல்லிட்டு இப்படி அசிங்கம் பண்றீங்களே!.. பிக் பாஸ் போட்டியாளரை விளாசிய பிரபல நடிகை!

பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 7 இந்த அளவுக்கு மோசமாக செல்கிறது என்றால் இனிவரும் அடுத்த சீசன்கள் எல்லாம் இதை விட பல மடங்கு மோசமாகத்தான் செல்லும் என்கிற முடிவுக்கே ரசிகர்கள் வந்து விட்டனர். ஏற்கனவே விஜய் டிவியை வேறுமாதிரி பட்டப் பெயர் வைத்து அழைத்து வரும் நிலையில், காஜி நிக்சனும் பூர்ணிமாவும் பண்ணுகிற வேலையெல்லாம் பார்த்தால் சகிக்கல ரகம் தான்.

விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் எல்லாம் மோசமாகிக் கொண்டே செல்கிறது என்றால் அதன் உச்சம் பிக் பாஸ் என்கின்றனர். வன்மத்தை மட்டுமே விதைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி சமீப காலமாக விரசத்தையும் விதைத்து வருகிறது. கடந்த சீசனில் அசல் கோலாறு நிவாஷினியை ஒட்டி உரசி பழகி வந்த நிலையில், அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு இந்த சீசனில் அக்கா என்று அழைத்தே நிக்சன் ஐஷுவை முதலில் கரெக்ட் செய்தார்.

இதையும் படிங்க: கண்ட்ரோல் இருந்தா மட்டும் பாருங்க!.. கையை தூக்கி அழகை காட்டும் தர்ஷா குப்தா…

பின்னர் அவரை ஆட்டத்தை விட்டே அசிங்கப்படுத்தி வெளியே அனுப்பி விட்டனர். இந்நிலையில், பூர்ணிமாவுடன் தற்போது எல்லை மீறி பழகி வருகிறார் நிக்சன். அக்கா, தம்பி என பழகி வந்த இவர்கள் தற்போது நிக்சன் தனக்கு 2வது வாரத்தில் இருந்தே பாய் ஃபிரெண்ட் தான் என பூர்ணிமா சொல்லியிருப்பதை பார்த்து பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான சனம் ஷெட்டியே ஷாக் ஆகி விட்டார்.

அக்கா, தம்பி உறவை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி கேவலப்படுத்தி வருகிறது என்றும் கேட்டா சும்ம ஃபன்னுக்குன்னு சொல்வாங்க என சனம் ஷெட்டி விளாசி உள்ளார்.

இதையும் படிங்க: முக்காடு லதா!.. ரஜினிகாந்த் குடும்பத்தை அசிங்கப்படுத்தும் விஜய் ரசிகர்கள்.. வெயிட்டா மாட்டிக்கிச்சு!..

 

author avatar
Saranya M
Continue Reading

More in Bigg Boss

To Top