இதுக்கு எதுக்குமா புடவ கட்டுற?!.. யாஷிகா ஆனந்த் செஞ்ச வேலைய பாருங்க!..

Published on: December 28, 2023
yashika anand
---Advertisement---

இன்ஸ்டாகிராம் அழகியாக ரசிகர்களிடம் அறிமுகமானவர்தான் யாஷிகா ஆனந்த். டெல்லியை சேர்ந்த இவருக்கு நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் உண்டு. ஆனால், இது இரண்டையும் விட கவர்ச்சி காட்டி போஸ் கொடுப்பது நன்றாகவே வரும்.

yashika

அந்தவகையில் சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானார். துருவங்கள் பதினாறு, நோட்டா ஆகிய திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தில் அசத்தலான கவர்ச்சி காட்டி ரசிகர்களை சூடேற்றினார்.

yashika

அதோடு, அப்படத்தில் அவருக்கு இரட்டை அர்த்த வசனங்களும் இடம் பெற்றிருந்தது. அதன்பின் ஜோம்பி உள்ளிட்ட சில படங்களில் தலைகாட்டினார். பிக்பாஸ் வீட்டிக்கும் போய் சில நாட்கள் இருந்தார். ஆனால், ரசிகர்களை பெரிதாக அவர் கவரவில்லை. திடீரென ஒரு நாள் கார் விபத்தில் சிக்கி பலத்த காயம் ஏற்பட்டு சில மாதங்கள் சிகிச்சை பெற்றார்.

yasika

அதன்பின் அதிலிருந்து மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கினார். மேலும், ஒரு பாடலுக்கு நடனம், சின்ன வேடம் என திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார். ஒருபக்கம், கிளுகிளுப்பான உடைகளில் கட்டழகை காண்பித்து ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

yasika

அந்தவகையில், நானும் புடவை கட்டி இருக்கேன் என சொல்வது போல முந்தானையை ஜாக்கெட்டுக்கு நடுவே போட்டுவிட்டு யாஷிகா போஸ் கொடுத்து வெளியாகியுள்ள புகைப்படங்கள் காஜி ரசிகர்களுக்கு ஃபுல் டிரீட்டாக அமைந்துள்ளது.

yasika
yasika

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.