பாதி டிரெஸ்ல காட்டினா பல்ஸ் எகிறுது!.. ஃபோகஸ் பண்ணி ரசிக்கும் காஜி ஃபேன்ஸ்…

Published on: January 7, 2024
dhiyva
---Advertisement---

Dhivya duraisamy: ஊடகங்களில் இருந்து மாடலிங் மற்றும் சினிமா துறைக்கு வந்த சிலரில் திவ்யா துரைசாமியும் ஒருவர். சென்னையை சேர்ந்த திவ்யா பத்திரைக்கையாளராக தன்னை வளர்த்துக்கொண்டவர். சில ஊடகங்களில் வேலை செய்த அவர் ஒருகட்டத்தில் தொலைக்காட்சி பக்கம் சென்றார்.

dhivya

சில தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்தார். அதன்பின் அந்த வேலையை விட்டுவிட்டு ஊடகம் பக்கம் போனார். யுடியூப் சேனலில் புது திரைப்படங்களை விமர்சனம் செய்தார். சில குறும்படங்களிலும் நடித்தார். அப்படியே சினிமாவுக்கும் போனார். ஆனால், இவரை கதாநாயகியாக நடிக்க வைக்க யாரும் முன்வரவில்லை.

dhiyva

சின்ன சின்ன வேடங்களில் மட்டும் வாய்ப்பு கிடைத்தது. மதில், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், எதற்கும் துணிந்தவன், குற்றம் குற்றமே ஆகிய படங்களிலும் நடித்தார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் இப்போது உருவாகி வரும் ‘வாழை’ என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.

dhiyva

ஒருபக்கம், சினிமா வாய்ப்பை பெறுவதற்காக கவர்ச்சி உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். இவரின் புகைப்படங்களை ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது.

dhiyva

அந்தவகையில், அரைகுறை உடைகளில் அழகை காட்டி திவ்யா வெளியிட்டுள்ள புகைப்படங்களை காஜி ரசிகர்கள் ஃபோகஸ் பண்னி ரசித்து வருகின்றனர்.

dhiyva

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.