அடடா அல்வா துண்டு இடுப்பு!.. சேலை கட்டினாலும் இப்படி எங்க சோலியை முடிக்கிறியே தர்ஷா குப்தா!..

Published on: January 9, 2024
---Advertisement---

Dharsha gupta: சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் சீரியல் போனவர்தான் இந்த தர்ஷா குப்தா. நடிப்பு, மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுள்ள இவருக்கு சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பது ஆசை. ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு அடைக்கலம் தரும் விஜய் டிவி இவருக்கும் சீரியல் வாய்ப்பை கொடுத்தது.

dharsha

Also Read

முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, மின்னலே ஆகிய சீரியல்களில் திறமை காட்டினார். அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். சில நிகழ்ச்சிகளில் கெஸ்ட்டாகவும் போனார். ருத்ர தாண்டவம் என்கிற படத்தி்ன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

dharsha

ஆனால், அந்த படம் ஓடவில்லை. அதன்பின் சன்னிலியோன் நடித்திருந்த ஓ மை கோஸ்ட் என்கிற படத்தில் தர்ஷா குப்தா நடித்தார். அந்த படமும் ஒரு வெற்றிப்படமாக அமையவில்லை. இரண்டு படங்கள் நடித்து இரண்டுமே ஊத்திக்கொண்டதில் அப்செட் ஆனாலும், இப்போது மெடிக்கள் மிராக்கிள் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

dharsha

இந்த படம் அவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருபக்கம், பளபள மேனியை பல ஆங்கிள்களிலும் காண்பித்து போட்டோஷூட் செய்து தொடர்ந்து போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். அம்மணி காட்டும் அழகில் அவரின் ரசிகர்கள் சொக்கி போய் வருகின்றனர்.

dharsha

இந்நிலையில், கண்டாங்கி புடவையில் இடுப்பழகை சிறப்பாக காட்டி தர்ஷா வெளியிட்டு புகைப்படங்கள் காஜி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

dharsha