">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இனிமேல் அப்படி நடிக்க மாட்டேன் – ஐஸ்வர்யா ராஜேஷ் உறுதி
தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
கனா திரைப்படத்தில் கிரிக்கெட் ஆர்வமுள்ள மகளாகவும், நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அன்பான தங்கையாகவும் நடித்து அசத்தியுள்ளார்.
தமிழ் திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்த அவர் தற்போது மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘சாதிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. அம்மா வேடத்தில் நடித்தால் பிரபல கதாநாயகர்கள் என்னுடன் நடிக்க யோசிக்கிறார்கள். வயது அதிமாகி விட்டதாக ரசிகர்களும் நினைக்கின்றனர். எனவே, இனிமேல் அம்மாவாக நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.