என்னடா கீழே இவ்ளோ ஓப்பனா இருக்கு!.. விடாமுயற்சி ஹீரோயின் இன்னைக்கு நைட் தூங்க விடமாட்டாங்க போல!..

Published on: March 2, 2024
---Advertisement---

அஜித்தின் விடாமுயற்சி படத்தில் திரிஷா மற்றும் ரெஜினா கசாண்ட்ரா நடித்து வருகின்றானர். கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிசியான நடிகையான ரெஜினா கசாண்ட்ரா நடித்துக் கொண்டிருக்கிறார்.

கண்ட நாள் முதல் படத்தில் அறிமுகமானவர் ரெஜினா கசாண்ட்ரா. திரிஷாவை போல இவரும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் தான். அழகிய அசுரா படத்தில் ஹீரோயினாக 2006 ஆம் ஆண்டு அறிமுகமானார். சிவா மனசுல சக்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான சிவா மனசுல ஸ்ருதி படத்தின் மூலம் நடித்து தெலுங்கிலும் அறிமுகமானார்.

இதையும் படிங்க: குணா ஃபிளாப் ஆக காரணமே இதுதான்!.. உண்மையை ஓப்பனா ஒத்துக் கொண்ட ஏஜென்ட் உப்பிலியப்பன்!..

சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், மிஸ்டர் சந்திரமௌலி, சிலுக்குவார் பட்டி சிங்கம், சக்கரா, தலைவி, காஞ்சுரிங் கண்ணப்பன் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். அஜித்தின் விடாமுயற்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரெஜினா கசாண்ட்ரா நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: நைட்ல திருட்டுத்தனமா சின்மயி பண்ண வேலை!.. லோகேஷ் கனகராஜும் சிக்கிட்டாரு.. ராதா ரவி பளிச்!..

இந்நிலையில் ஜீன்ஸ் பேண்ட் கிழித்து பாவாடை போல ஒரே ஒரு பட்டனை மட்டும் அணிந்து கொண்டு மொத்த தொடை அழகையும் காட்டியபடி எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் ஆடிப்பாடி நடக்கணும்.

பல்வேறு மொழிகளில் நடித்தாலும் இன்ஸ்டாகிராமில் இவருக்கு பெரியளவில் ரசிகர்கள் கூட்டமில்லை. வெறும் 2.1 மில்லியன் பேர் மட்டுமே இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். ஆனால், தன்னை பின் தொடரும் ரசிகர்களுக்காக தொடர்ந்து பல்வேறு கவர்ச்சி போட்டோக்களை தாராளமாக போட்டுத் தாக்கி வருகிறார்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.