">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இப்போதைக்கு திருமணம் இல்லை…அனுஷ்காவின் அடுத்த பிளான் !
நடிகை அனுஷ்கா இப்போதைக்கு திருமணம் இல்லை என சொல்லியுள்ளார்.
நடிகை அனுஷ்கா இப்போதைக்கு திருமணம் இல்லை என சொல்லியுள்ளார்.
நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பரபரப்பாக நடித்துக் கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆனால் இடையில் அவர் உடல் எடை ஏறியதால் அதைக் குறைப்பதற்காக இடைவெளி எடுத்துக்கொண்டார். அதை அடுத்து இப்போது அவர் நிசப்தம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தோடு அவர் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு முன்னணி இயக்குனர் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அவற்றை மறுத்துள்ள அனுஷ்கா அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லியுள்ளார்.