velavan

ஆஃபர்ஸ் எல்லாமே கொட்டி கிடக்குது என வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார் யமுனா சின்னத்துரை நடிகை.

velavan

தமிழகத்தில் தூத்துக்குடியில் உதயமாகி சென்னை தி நகரிலும் புதிய கிளையை தொடங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது வேலவன் ஸ்டோர்ஸ்.

velavan

ஆடை, ஆபரணங்கள், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்து வருகிறது. பல பிரபலங்கள் பலரும் இந்த கடையில் ஷாப்பிங் செய்து வருகின்றனர்.

velavan

அந்த வகையில் தற்போது சின்னத்திரை நடிகையான யமுனா சின்னத்துரையும் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். ஆஃபர்ஸில் எல்லாமே கொட்டி கிடக்குது என தெரிவித்துள்ளார்.

சிவா
முருகன் 10 ஆண்டுகளாக டிஜிட்டல் செய்தித்துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு முதல் சினிரிப்போர்டர்ஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.