இன்னைக்கு நைட்டு தூக்கம் காலி!.. ஜாக்கெட் இல்லாம போஸ் கொடுத்து சூடேத்தும் பிரியாமணி…

Published on: March 24, 2024
priyamani
---Advertisement---

கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர் பிரியாமணி. எனவே, கன்னடம், தெலுங்கு, தமிழ் நன்றாக தெரியும். ஒருகட்டத்தில் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அப்படியே சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். ஒரு தெலுங்கு படத்தில் அறிமுகமானார். அப்போதுதான் பாரதிராஜா தனது கண்களால் கைது செய் படத்திற்கு கதாநாயகியை தேடி வந்தார்.

priyanka

பிரியாமணி கண்ணில் படவே அவரை நடிக்க வைத்தார். அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து நடிக்க துவங்கினார் பிரியாமணி. அமீரின் இயக்கத்தில் உருவான பருத்திவீரன் படம் பிரியாமணிக்கு முக்கிய படமாக அமைந்தது. இந்த படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் வாங்கினார்.

priyanka

ஆனாலும், தமிழில் முக்கிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வரவில்லை. இதில் அப்செட் ஆன பிரியாமணி தெலுங்கு சினிமா பக்கம் போய் படுகவர்ச்சியாக நடிக்க துவங்கினார். இதன் காரணமாக சில வருடங்கள் தெலுங்கு சினிமாவில் தாக்கு பிடித்தார்.

priyanka

 

ஒருகட்டத்தில் கன்னட சினிமா பக்கம் போய் நடிக்க துவங்கினார். முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் நடித்து வந்தாலும் டிவியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜாக இருந்தார். இப்போது மீண்டும் பல படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார்.

priyanka

 

சின்ன வேடம் என்றாலும் கதைக்கு முக்கியமாக இருந்தால் நடிக்க சம்மதிக்கும் பிரியாமணி, அவ்வப்போது கவர்ச்சி உடைகளை அணிந்து அழகை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், ஜாக்கெட் இல்லாமல் புடவை மட்டும் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை காலி செய்திருக்கிறார்.

priyanka