sruthi

பாடகி, நடிகை, மாடல் அழகி என வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். சிறு வயது முதலே இசையில் அதிக ஆர்வம் கொண்டவர் இவர். வெஸ்டர்ன் இசையில் பெரிய பாடகி ஆகவேண்டும் என ஆசைப்பட்டவர். ஆனால், சினிமாவில் நடிகை ஆகிவிட்டார். ஏழாம் அறிவு படத்தில் நடிக்க துவங்கியர் இப்போது வரை படங்களில் நடித்து வருகிறார்.

sruthi

தனுஷுடன் 3, விஷாலுடன் பூஜை, விஜயுடன் புலி என அடித்து ஆடினார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் நடிக்க துவங்கினார். தமிழை விட தெலுங்கில் அதிக ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அதிலும், சிரஞ்சீவி, பாலைய்யா, ரவி தேஜா போன்ற சீனியர் நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடிப்பார்.

sruthi

ஒருகட்டத்தில் பாலிவுட்டிலும் நுழைந்தார். அங்கு படுக்கையறை காட்சிகளிலும் துணிச்சலாக நடித்து ரசிகர்களை கிறங்கடித்தார். தன் வாழ்வில் பல காதல்களை கடந்து வந்தவர் ஸ்ருதிஹாசன். முதலில் நடிகர் சித்தார்த்துடன் கிசுகிசுக்கப்பட்டார். அதன்பின் வெளிநாட்டு இசைக்கலைஞர் ஒருவரை காதலித்து வந்தார்.

sruthi

அந்த காதலும் பிரேக்கப் ஆக மும்பையில் ஓவியர் ஒருவருடன் காதல் ஏற்பட்டு லிவ்விங் டூ கெதரில் இருந்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து இனிமேல் என்கிற ஆல்பத்திலும் நடித்திருந்தார். இதில், லோகேஷுக்கும், அவருக்கும் இடையே நெருக்கமான காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

sruthi

அவ்வப்போது புதுப்புது கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை திருடி வருகிறார். இந்நிலையில், டார்க் ரெட் நிற புடவையில் உள்ளே இருக்கும் அழகை காட்டி ஸ்ருதி வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஊட்டியிருக்கிறது.

sruthi

சிவா
முருகன் 10 ஆண்டுகளாக டிஜிட்டல் செய்தித்துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு முதல் சினிரிப்போர்டர்ஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.