வாரிசு நடிகையுடன் ஜல்சா செய்த தனுஷ்… விவகாரத்து பிறகு உடனே திருமணம்… உண்மையை உடைத்த பிரபலம்!

Published on: April 10, 2024
---Advertisement---

Dhanush: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கு இடையேயான விவகாரத்து செய்தியில் சில சர்ச்சையான தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இருவரும் செய்ய இருக்கும் அடுத்தக்கட்ட தகவல் குறித்தும் பிரபல விமர்சகர் சபதா ஜோசப் தெரிவித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் ரஜினி மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்திரா  மற்றும் லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றனர். சரியாக சென்று கொண்டிருந்த திருமண வாழ்க்கையில்  நிறைய பிரச்சனைகள் நீடித்ததை எடுத்து இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இதையும் படிங்க: திடீரென கன்னத்தில் ரஜினி செய்த ’அந்த’ விஷயம்… ரம்பாவை தொடர்ந்து அடுத்து ஷாக் சொன்ன நடிகை…

இருந்தும் இருவருக்கும் தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தையில் ரஜினிகாந்த் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் எந்தவித சமாதான உடன்படிக்கையும் ஏற்படாமல் போனது. இதையடுத்து, இரண்டு பேருமே முறையாக விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனு அளித்திருக்கின்றனர். அதன்மீதான விசாரணை விரைவில் வர இருக்கிறது.

இதுகுறித்து, சபதா ஜோசப் கூறுகையில், இருவரின் திருமண வாழ்க்கையும் சரியான முறையில் தான் சென்றது. அந்த காதல் கூட அவசரமாக தோன்றியதுதான். வாரிசு நடிகையுடன் மனைவி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் போது தான் திருமண வாழ்க்கையின் முடிவு  தொடங்கியது.

இதையும் படிங்க: என்ன அண்ணே இது… ஃபகத் பாசிலுக்கு ஓவர் பில்டப் கொடுத்தது வீணா போச்சே.. வேட்டையனில் என்ன கேரக்டர் தெரியுமா?

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.