
Cinema News
பேரு பட்டைய கிளப்பி என்ன புண்ணியம்… படம் வரலையே பாஸ்… கமல்ஹாசன் மிஸ் செய்த 5 சூப்பர் ஹிட்டுக்கள்!…
Published on
By
Kamalhassan: நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய நடிப்பால் மாஸ் படங்களை கொடுத்து ரசிகர்களை கலங்கடித்தவர். அப்படிப்பட்ட கமலுக்கே சில இடங்களில் ஸ்லிப்பாகி முக்கிய சில படங்களை கைவிட்ட தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது.
அதிவீரபாண்டியன்: கமல்ஹாசனின் நடிப்பில் கங்கை அமரன் இயக்கி இருந்த திரைப்படம். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்தார். தேவர்மகன் படத்தில் வந்த சாந்து பொட்டு சந்தன பொட்டு இதுக்கு தான் இசையமைத்தனர். ஆனால் கங்கை அமரன் மற்றும் இளையராஜாவுக்கு ஏற்பட்ட தகராறில் அப்படம் நடக்கவில்லையாம்.
இதையும் படிங்க: விஜய்க்காக இறங்கி வந்த லாரன்ஸ்! அடுத்து அரசியலிலும் ஆட்டம் காட்டுவார்களா? வைரலாகும் வீடியோ
மருதநாயகம்: இந்த ஒற்றை படத்துக்கு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் இன்றளவும் கூட காத்திருக்கின்றனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் எலிசபெத் ராணியை அழைத்து வந்து பூஜை போட்டு தொடங்கினார் கமல்ஹாசன். படத்தின் படப்பிடிப்பும் தொடங்கி சில நாட்கள் நடந்ததாம். ஆனால் பட்ஜெட் காரணமாக அது முடியாமல் போனதாம்.
மர்மயோகி: கமல்ஹாசனின் முக்கிய படங்களில் இதுவும் ஒன்று. ரஜினியின் மல்ட்டி ஸ்டார் கான்செப்ட்டை அப்போதே கமல் செய்து இருந்தார். ஸ்ரேயா, திரிஷா, மோகன்லால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்தனர். இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அந்த நேரத்தில் குசேலன் படத்தினை தயாரித்தது. அப்படம் படுதோல்வியில் முடிய இப்படமும் நிதி இல்லாமல் டிராப் ஆனது.
இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் இதுதானா? நெல்சன் திலீப்குமார் போட்ட ஸ்கெட்ச்…
சபாஷ் நாயுடு: கமலின் தசாவதாரத்தில் ஒரு கேரக்டரான சிபிஐ அதிகாரி பல்ராம் நாயுடு. அதை மையமாக கொண்டு உருவாக்கப்பட இருந்த திரைப்படம். இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருந்தனர். படத்தின் படப்பிடிப்புகள் அமெரிக்காவில் தொடங்கி நடந்தது. பின்பு ஒரு சில காரணங்களால் இப்படம் டிராப் ஆனது குறிப்பிடத்தக்கது.
Bison: நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பைசன். இந்த படம் அக்டோபர்...
Simbu-Dhanush: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் அடுத்த இரட்டை போட்டியாளர்களாக பார்க்கப்பட்டவர்கள் சிம்புவும் தனுஷும். சிம்பு குழந்தை...
SMS: கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் சிவா மனசுல சக்தி. இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக...
கோமாளி படம் மூலம் இயக்குனராக களமிறங்கி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் இறுதியில் ஒரு காட்சியில்...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. அந்த படத்திற்கு முன் அஜித் நடிப்பில்...