சும்மா அள்ளுது!.. வயசு பசங்க பாவம் செல்லம்!.. இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் இவானா!..

Published on: April 25, 2024
ivana
---Advertisement---

Actress ivana: கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு திறமை காட்டவந்த இளம் நடிகைகளில் இவானாவும் ஒருவர். மலையாள படங்களில் சிறுமியாக சில படங்களில் நடித்தார். இயக்குனர் பாலா தான் இயக்கிய நாச்சியார் படத்திற்கு ஒரு இளம்பெண்ணை தேடியபோது கண்ணில் பட்டவர் இவானா.

ivana

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் அனுதாபத்தை பெற்றார். சில வருடங்கள் கழித்து கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ்டுடே படத்தில் நடித்தார். இந்த படம் இவரை இளசுகளிடம் பிரபலப்படுத்தியது.

ivana

இந்த படத்தில் கிடைப்பது போல கதாபாத்திரம் சில நடிகைகளுக்கு மட்டுமே அரிதாக கிடைக்கும். அதை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தின் மெகா வெற்றி இவரை ராசியுள்ள ஒரு நடிகையாக மாற்றி இருக்கிறது.

ivana

அப்படத்திற்கு பின் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக எல்.ஜி.எம் என்கிற படத்தில் நடித்தார். இப்படத்தை கிரிக்கெட் வீரர் தோனியின் நிறுவனம் தயாரித்திருந்தது. அதன்பின் மதிமாறன், கள்வன் ஆகிய படங்களில் நடித்தார். இப்போது செல்பிஸ் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

ivana

அவ்வப்போது, விதவிதமான கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். இந்நிலையில், சிக்கென்ற உடையில் அசத்தலாக போஸ் கொடுத்து இவானா வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து அவரின் ரசிகர்கள் உருகி வருகின்றனர்.

ivana

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.