பாத்ததும் ஷாக் ஆயிட்டோம்!.. டிரெஸ்ஸே அப்படித்தானாம்!.. கிளுகிளுப்பு காட்டும் ஜான்வி கபூர்!..

Published on: May 6, 2024
janhvi
---Advertisement---

பொதுவாக ஒரு நடிகை ஒரு மொழியில் முன்னணி நடிகையாக வரமுடியும். ஆனால், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் முன்னணி இடத்தை பிடித்து கொடி கட்டி பிறந்தவர்தான் ஸ்ரீதேவி. ஹிந்தி படங்களில் நடித்து கொண்டிருந்தபோது தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டார்.

janhvi

போனிகபூருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தது. ஆனாலும், ஸ்ரீதேவி அதை ஏற்றுக்கொண்டார். ஸ்ரீதேவிக்கு 2 மகள்கள் பிறந்தனர். அதில் மூத்தவர் ஜான்வி கபூர். இவருக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும், பிரபலமாக இருக்க வேண்டும் என்பது ஆசை. அப்பா தயாரிப்பாளர் என்பதால் சுலபமாக சினிமாவில் நுழைந்தார்.

janhvi

சினிமா, வெப் சீரியஸ், குறும்படங்கள் என எதில் வாய்ப்பு கிடைத்தாலும் நடிக்க துவங்கினார். இதுவரை 13 திரைப்படங்களில் நடித்துவிட்டார். இதில் ஒரு தெலுங்கு படமும் அடக்கம். இதில், ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதுதான் ஜான்வியின் முதல் தெலுங்கு படமாகும்.

janhvi

தமிழில் விரைவில் ஜான்வி கபூர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக தனுஷுடன் ஜோடி போட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம், ஹாலிவுட் நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் புதுசு புதுசாக யோசித்து கவர்ச்சி உடைகளில் அழகை தாரளமாக காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

janhvi

அந்தவகையில், உள்ளாடை இருக்கிறதா இல்லையே என்பதையே கண்டுபிடிக்க முடியாதபடி ஒரு உடையை அணிந்து போஸ் கொடுத்து ஜான்வி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகளை தூங்கவிடாமல் செய்திருக்கிறது.

janhvi