Connect with us

latest news

மீனாவை திட்டும் ரோகிணி… பாக்கியாவை கடுப்பேத்தும் கோபி… திட்டு வாங்கிய பாண்டியன்..

VijayTV: சிறக்கடிக்க ஆசை தொடரில் ரோகிணி தனக்கு பிள்ளை தங்கி கர்ப்பம் கலைந்து விட்டதாக வீட்டினரிடம் கூறுகிறார். விஜயாவும் ரோகிணியை கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்கிறார். பின்னர் இந்த விஷயம் யார் கூறினார் என கேட்க ஒவ்வொருவராக கைகாட்டி கடைசியில் மீனா பக்கம் வந்து நிற்கிறது.

உடனே ரோகிணி என்னுடைய பர்சனல் விஷயத்தில் தலையிடாதீங்க என்கிறார். அதைத் தொடர்ந்து அண்ணாமலை கூட்டு குடும்பத்தில் இதெல்லாம் சகஜம் என கூறிவிட்டு செல்கிறார். சமையலறையில் பேசிக் கொண்டிருக்கின்ற முத்து மீனாவிடம் பார்லர் அம்மா விஷயத்துல நீ தலையிடாதே என்கிறார். எனக்கு இன்னும் உங்க மேல சந்தேகம் போகல என மீனா கூறுவதை கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.

இதையும் படிங்க: விஜயிடம் போனில் பேசிய அஜித்!.. தளபதியிடம் தல சொன்னதுதான் ஹலைட்!….

நேரா விஜயாவிடம் வரும் ரோகிணி தனக்கு இங்கு பிரைவசி இல்லை. நானும் மனோஜும் வெளியில் செல்வதாக கூறுகிறார். உடனே விஜயா நீங்க இங்கதான் இருக்கணும். அந்த பூ கட்டுறவளை வெளியில் அனுப்பலாம் என்கிறார். மனோஜிடம் வந்து பேசிக் கொண்டிருக்கும்போது அவர் குழந்தை குறித்து பேசுவதை கேட்கும் ரோகிணி குற்ற உணர்ச்சியால் தவிக்கிறார். 

pandian stores

பாக்கியலட்சுமி தொடரில் கோபியை ஈஸ்வரி திட்டிக் கொண்டிருக்கிறார். பின்னர் அவர் கூறியதை நினைத்து அவர் கவலைப்பட்டு அழுது கொண்டிருக்கிறார். குடும்பத்தினர் எல்லாரும் சிரித்து பேசி மகிழ்வதை கண்ட கோபி தூரத்திலிருந்து அவர்களை ரசித்துக் கொண்டிருக்கிறார். பின்னர் அங்கு பாக்கியம் வரும்போது அவரை வழிமறித்து எல்லாம் உன்னால்தான் என திட்டிக் கொண்டிருக்க பாக்கியாவும் அவர் மூக்கை உடைத்து விட்டு செல்கிறார்.

இதையும் படிங்க: சிவாஜி, கமல், ரஜினி கூட நடிச்சு கிடைக்காத மரியாதை… விஜய் கூட நடிச்சு கிடைச்சது! யாருப்பா அது?

பாட்டி எல்லோரையும் திட்டி போக சொல்கிறார். வீட்டுக்குள் வரும் பாண்டியன் ராஜியிடம் எதுக்குமா இப்படி பண்ண எனக் கேட்க எனக்காக கதிர் ரொம்ப கஷ்டப்படுகிறான். அதனால்தான் இப்படி செய்ததாக கூறுகிறார். இதைத்தொடர்ந்து எபிசோடுகள் முடிந்தது.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top