Connect with us
suchitra

Cinema News

ஜோதிகா நிஜ வாழ்க்கையில் சந்திரமுகி!.. என்ன பிச்சையா எடுக்குறீங்க?… நாரடித்த சுசித்ரா!…

நடிகை ஜோதிகா நிஜ வாழ்க்கையில் ஒரு சந்திரமுகி என்று பாடகி சுசித்ரா பேட்டியில் பேசியிருக்கின்றார்.

சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த கங்குவா திரைப்படம் தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையை அதற்கு நடிகை ஜோதிகா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் படம் குறித்தும் அதற்கு திட்டமிட்டே நெகட்டிவ் விமர்சனங்களை கூறி வருகிறார்கள் என்று தெரிவித்திருந்தார். மேலும் படத்தின் பல நல்ல விஷயங்கள் இருக்கும்போது எதற்கு நெகட்டிவ் விஷயங்களை மட்டும் பேசுகிறீர்கள் என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இதையும் படிங்க: AR Rahman: ‘பிரிவால் புதிய அமைதி பிறக்கும்’.. ஏஆர் ரஹ்மான் விவாகரத்துக்கு பார்த்திபன் போட்ட பதிவு

இந்த பதிவுக்கு சமூக வலைதள பக்கங்களில் ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வருகின்றது. இந்நிலையில் பிரபல பாடகியான சுசித்ரா சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் நடிகை ஜோதிகா குறித்து பல விஷயங்களை பகிர்ந்திருந்தார்.  ‘அந்த அறிக்கையை நான் படித்தேன். மிகவும் மோசமான லெட்டர் அது. ரசிகர்கள் யாரும் சூர்யாவின் நடிப்பை குறை சொல்லவில்லை. படத்தின் கதை சரியில்லை என்று தான் கூறி வருகிறார்கள்.

ஆனால் நடிகை ஜோதிகா தனது கணவரின் திரைப்படத்தை அவரே குறை கூறி இருக்கின்றார். கணவர் மீது உண்மையான அன்பு இருக்கும் எந்த மனைவியும் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட மாட்டார்கள். இப்படி பதறிக்கொண்டு அறிக்கை வெளியிட்டதற்கு காரணம் பாலிவுட்டில் வாய்ப்பு போய்விடும் என்ற பதற்றம் தான். எல்லாத்துக்கும் சூர்யாவை தான் சொல்லணும்.

jothika

jothika

ஜோதிகா பேச்சைக் கேட்டு ஆடிக் கொண்டிருக்கின்றார். ஹாலிவுட்டில் பெரிய ஆளாக்குகிறேன் என்று மண்டையை கழுவி பாலிவுட்டுக்கு அழைப்பு சென்று இருக்கின்றார். நடிகர் சூர்யாவுக்கு என்ன தலையெழுத்தா பாலிவுட்டில் முதலிலிருந்து தனது கெரியரை தொடங்க வேண்டும் என்று தமிழ் சினிமாவில் அவர் ஏற்கனவே ஒரு மிகப்பெரிய நடிகர். அப்படி இருக்கையில் 50 வயதில் இப்போ போய் ஆடிஷன் நின்று பட வாய்ப்பு பெற வேண்டிய அவசியம் அவருக்கு என்ன வந்தது.

சூர்யாவை குடும்பத்திலிருந்து பிரித்து மும்பைக்கு கூட்டிட்டு போனாங்க. அதுக்கு காரணம் குழந்தைகள் படிப்பு அப்படின்னு சொல்றாங்க. தமிழ்நாட்டில இல்லாத படிப்பு மும்பையில தான் இருக்கா? ஆனா படிப்பதற்காக மும்பை போனோம் அப்படின்னு சொல்றதெல்லாம் சுத்த பொய். இந்த கேள்வியை எந்த மீடியாக்களுமே கேட்கவே இல்லை. மும்பைக்கு போய் ஜாலியா சுத்திக்கிட்டு இருக்காங்க.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்திலும் விளையாடிய தனுஷ்… இப்படிலாம் கொளுத்தி விடாதீங்கப்பா!..

சூர்யா தான் இதுல ரொம்ப பாவம். ஜோதிகா நிஜத்தில் ஒரு சந்திரமுகி மாதிரி. அவங்களுக்கு எந்த ஒரு நடிகையும் பிரெண்டாவே இருக்க முடியாது. எல்லார்கிட்டயும் திமிரா தான் நடந்துப்பாங்க. சில நேரங்களில் வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒர்கவுட் பண்ணலாம் அப்படின்னு கூப்பிட்டு போய் அவங்கள பாடி ஷேமிங் பண்றது, அவங்களை தரக்குறைவா நடத்துற வேலையெல்லாம் செய்வாங்க.

ஒருமுறை அயன் படத்தின் ஷூட்டிங் அப்ப நடிகை தமன்னா சூர்யா பசங்களுக்கு டிரஸ் வாங்கிட்டு வந்து கொடுத்தாங்க. அப்ப ஜோதிகா அந்த டிரஸ கொண்டு போய் கொளுத்திட்டாங்க. இப்படி தான் ஜோதிகா கேரக்டர் இருக்கும் என்று பாடகி சுசித்ரா அந்த பேட்டியில் பகிர்ந்திருக்கின்றார்.

author avatar
ramya suresh
Continue Reading

More in Cinema News

To Top