விஜயாவை சிக்க வைத்த முத்து… கோபியுடன் பாக்கியாவின் சண்டை… தங்கமயிலின் பயம்!..

Published on: November 22, 2024
vijayserials
---Advertisement---

VijayTv:  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடர்களின் இன்றைய எபிசோட்டின் தொகுப்புகள்.

சிறகடிக்க ஆசை: முத்து நேராக வந்து பார்வதியை பார்த்து பணம் குறித்து பேசுகிறார். அவர் ஒரு கட்டத்தில் விஜயாவின் பணம் என்பதை சொல்லிவிடுகிறார். இதை தெரிந்துக்கொள்ளும் முத்து நேராக வீட்டுக்கு வருகிறார். மீனாதான் தப்பு செய்தது போல முதலில் முத்து பேசிக்கொண்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: திருமண விழாவில் நயன்!.. அட நம்ம தனுஷும் போயிருக்காரே!.. அதுவும் இவ்வளவு பக்கத்துலயா!..

மீனா அழுதுக்கொண்டு இருக்கிறார். விஜயாவும், ரோகிணியும் புரியாமல் இருக்க பண விஷயத்தை போட்டு உடைத்து விடுகிறார். அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அண்ணாமலை எல்லாம் உன்னால தான் என்கிறார். முத்து விஜயாவை மீனாவிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறார்.

பாக்கியலட்சுமி : வீட்டுக்கு வந்து கத்தும் கோபி பாக்கியாவை திட்டிக்கொண்டு இருக்கிறார். அவர் பேசியதற்கு பாக்கியா பதில் பேசிக்கொண்டு இருக்கிறார். நீங்க இல்லை நான் கல்யாணம் செஞ்சு அடிமையா இருந்தேன் என்கிறார். அவர்கள் போட்டுக்கொண்டு இருந்த சண்டையை வீடியோவாக சிலர் எடுக்கின்றனர்.

பாக்கியா வீட்டுக்குள் வர அவனிடம் ஏன் சண்டை போடுற எனக் கேட்க உங்க பையன் போட்டது உங்களுக்கு தெரியலையா என்கிறார். ஈஸ்வரி நீ மாறிட்ட எனக் கேட்க நான் இப்போதான் சரியாதான் இருக்கேன். உங்க பையன் பேசுனா நானும் பேசுவேன் என்கிறார்.

இதையும் படிங்க: விஜயகாந்துக்காக சத்யராஜ் சொன்ன கதை இந்தப் படம்தானா? இவ்வளவு நாள் தெரியாம போச்சே

ராஜி மீனாவிடம் கண்ணன் குறித்து சொல்லிக்கொண்டு இருக்கிறார். வீட்டுக்கு வரும் கோமதி மற்றும் குழலி கோபமாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். இதை கேட்கும் தங்கமயில் பதறிக்கொண்டு இருக்கிறார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.