சிறந்த நடிகர்கள் ரஜினி, கமல் எல்லாம் இல்லை… இவர்தான் பெஸ்ட்… ஆர். ஜே பாலாஜி சாய்ஸ்..

Published on: November 28, 2024
rj balaji
---Advertisement---

RJ Balaji: தமிழில் தற்போது வளர்ந்து வரும் நடிகரான ஆர் ஜே பாலாஜி சிறந்த நடிகர் ரஜினியோ கமலோ இல்லை. இந்த பிரபலம்தான் என தெரிவித்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

ரேடியோவில் ஆர்ஜேவாக இருந்த பாலாஜி கோலிவுட் நடிக்க தொடங்கினார். தொடர்ச்சியாக சின்ன சின்ன வேடங்களை செய்து வந்தவர் எல்கேஜி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். காமெடியில் கலக்கிய அத்திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தொடர்ச்சியாக ஹீரோவாக நடிப்பதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: ஷூட்டிங்கில் முதல் 3 நாள் படுத்தி எடுத்த லோகேஷ் கனகராஜ்!. கடுப்பாகி விஜய் கேட்ட கேள்வி!..

மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷங்க, சிங்கப்பூர் சலூன் என அவர் நடிப்பில் வெளியான காமெடி திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது அவர் நடிப்பில் சொர்க்கவாசல் திரைப்படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படம் சிறைச்சாலையில் நடக்கும் வரலாற்று கதை என்பதால் இதற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. முதல்முறையாக ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் முழுக்க முழுக்க சீரியஸ் படமாக சொர்க்கவாசல் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

oorvashi
oorvashi

தற்போது ஆர் ஜே பாலாஜி இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக தொடர்ச்சியாக பேட்டிகளை கொடுத்து வருகிறார். அப்பொழுது அவர் கொடுத்த பேட்டியில் சிறந்த நடிகர்கள் என பேச்சு வந்தால் ரஜினி,  கமல்ஹாசன், அமிதாப்பச்சன், சல்மான்கான் இவர்களுடைய பெயர்கள் தான் பட்டியலில் முதலிடம் வருகிறது.

இதையும் படிங்க: எஸ்.ஜே. சூர்யாவுக்கு பதில் தேவாவா? இது உங்களுக்கே நியாயமா? என்ன மாதிரியான கேரக்டர் அது?

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.