">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சரக்கு இல்லாம வாழ முடியாது – தற்கொலை செய்த 38 வயது நபர்
கொரோனா வைரஸால் இந்தியாவில் 730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.�
21 நாட்கள் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என 2 நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதால், ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
இதில், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி கடை, மளிகை, இறைச்சி கடை என இவை மட்டும் திறந்திருக்கலாம் என அரசு கூறியுள்ளது. குடிமகன்கள் அதிகம் கூடும் மதுபான கடைகளும் அடைக்கப்பட்டுவிட்டன. எனவே, குடிமகன்கள் பாடு திண்டாட்டம் ஆகியுள்ளது.
இந்நிலையில், கேரளாவில் திருச்சூர் மாவட்டம் குன்னாகுளம் பகுதியில் வசித்து வந்ஹ்ட சனோஜ் குலங்கரா(38) என்பவர் மது கிடைக்காத விரக்தியில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.