IIFA டிஜிட்டல் அவார்ட் 2025!.. யாருக்கெல்லாம் விருது?!.. முழு பட்டியல் இதோ!..

Published on: March 18, 2025
---Advertisement---

IIFA டிஜிட்டல் விருது 2025 வழங்கும் நிகழ்ச்சி நேற்று (மார்ச் 8) ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த விழாவில் பல ஹிந்தி படங்கள் திரையிடப்பட்டு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதில் பலரும் கலந்துகொண்டனர். அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டது.

கிராமபுறத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட பஞ்சாயத் மற்று இமித்தியாஸ் அலியின் இசை வாழ்க்கை வரலாறு, அமர்சிங் சம்கிலா போன்றவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இதற்கிடையில், சிறந்த நடிப்புக்கான விருதுகளை கிருத்தி சனோன் மற்றும் விக்ராந்த் மாஸ்ஸி ஆகியோர் பெற்றனர்.

ஓடிடியில் ஒளிபரப்பாகும் வெப்சீரியஸ், படங்கள் மற்றும் நாடகங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதில் யாருக்கெல்லாம் விருது கொடுக்கப்பட்டது என்கிற பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த படம்: Amar Singh Chamkila

சிறந்த நடிகை: Kriti Sanon(Do Patti )

சிறந்த நடிகர்: Vikrant Massey (Sector 36)

சிறந்த இயக்கம்: Imtiaz Ali (Amar Singh Chamkila)

சிறந்த துணை நடிகை : Anupriya Goenka (Berlin)

சிறந்த துணை நடிகர் ஆண் : Deepak Dobriyal ( Sector 36)

சிறந்த கதை: Kanika Dhillon ( Do Patti)

வெப் சீரியஸுக்கான விருது:

சிறந்த வெப்சீரியஸ் : Panchayat Season 3

சிறந்த நடிகை: Shreya Chaudhry (Bandish Bandits Season 2)

சிறந்த நடிகர் : Jitendra Kumar (Panchayat Season 3)

சிறந்த இயக்குனர்: Deepak Kumar Mishra ( Panchayat Season 3)

சிறந்த துணை நடிகை : Sanjeeda Shaikh (Heeramandi: The Diamond Bazaar)

சிறந்த துணை நடிகர்: Faisal Malik ( Panchayat Season 3)

மற்ற விருதுகள்:

சிறந்த ஒரிஜினல் கதை (Series): Kota Factory Season 3

துணை நடிகர் சிறப்பு விருது (Series): Faisal Malik for Panchayat Season 3

சிறந்த யதார்த்தமான அல்லது சிறந்த எழுதப்பட்டாத சீரியஸ்: Fabulous Lives Vs. Bollywood Wives

சிறந்த டாக்குமெண்டரி : Yo Yo Honey Singh: Famous

சிறந்த டைட்டில் இசை: Anurag Saikia for Ishq Hai from Mismatched Season 3

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment